Faq

Batticaloa Ads Help Center

Posting an ad on Batticaloa Ads is quick and easy! Simply click the Post Ad button and follow the instructions. First select package then If you are not already logged in, you will need to log in as the first step of posting your Ads.
    Note:Your ad will be live once it has been reviewed (this progress usually takes less than 1 hour during office hours ).
    Batticaloa Ads இணையதளத்தில் விளம்பரங்கள் பதிவு செய்வது மிக இலகு
  • 1.முதலில் ஒரு பயனர் கணக்கை நீங்கள் உருவாக்க வேண்டும் User Register பகுதியில் சென்று
  • 2.உருவாக்குங்கள் (உங்களுக்கு ஒரு பயனர் கணக்கு இணையதளத்தில் இருந்தால் உங்கள் உள்நுழைவு விபாரங்களை கொடுத்து உள்நுழைந்துகொள்ளுங்கள் )
  • Post Ad இந்தப் பகுதிக்கு செல்லவும்
  • 3.இலவச Package ஜை தெரிவு செய்யவும்
  • 4.உங்கள் விளம்பர விபாரங்களை கொடுத்து Save Listing Click பண்ணவும்
Note : நீங்கள் அனுப்பிய அணைத்து விளம்பரங்களும் எங்களுடைய Ads Reviewing Team ஆல் Review செய்யப் பட்ட பின்னரே Batticaloa Ads இணையத்தளத்தில் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும்.
Please Login your account then go to your Ad’s page and click on the “Edit List ” option.
    Note : If you edit your Advertisement it will be go again Admin review
  • 1.உங்களுடைய கணக்கில் உள்நுழையுங்கள்
  • 2.உங்கள் விளம்பரப் பக்கத்துக்கு செல்லுங்கள்
  • 3.Edit List Option நை Click செய்து Edit செய்து கொள்ளுங்கள்
Note : நீங்கள் உங்களுடைய விளம்பரங்களை Edit செய்தால் உங்களுடைய விளம்பர மீண்டும் Review செய்வதட்காக Admin இட்கு அனுப்பப் படும்
Pleas Login your account then go to your Ad’s page and click on the “Delete ” option.
  • உங்களுடைய கணக்கில் உள்நுழையுங்கள்
  • உங்கள் விளம்பரப் பக்கத்துக்கு செல்லுங்கள்
  • Delete Option நை Click செய்து நீக்குங்கள்
Currently we have some different packages, Free (இலவசம்) Package for 150 days , Free (இலவசம்) Sort Term 30 days unless you delete them earlier.
Tip: you can keep track of your ads easily by Login in to your account and visiting your “My Listings” page! Your ads may not be live due to one of the following reasons:
  • It is still under review – this will show on your My Ads page, under “Ads under review”
  • It may have it violated our posting rules – if your ad needs to be edited before it can be published, this will show on your My Ads page, under “Ads that need editing”
  • You have used up your free ad allowance
To set a new Batticaloa Ads password its very simply, Please Login to your account , Go to the “My Account” tab and enter a new password. If you have forgotten your Batticaloa Ads password, you can: Go to the log-in page and click on the “Forgot your password?” link If you have created an account via Facebook, you will not have a Batticaloa Ads password. You can log in to your account via Facebook without a password.