Business Ideas Tamil

Raising Of Entrepreneurs

மிக்க குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் தரும் வீட்டில் இருந்தே தயாரிக்க கூடிய ஏர் பிரெஷ்னேர் (Air Fresheners) – Business Ideas Tamil

தற்காலத்தில் அனைத்தகுவகையான வாசனைப் பொருட்களுக்கும் சந்தை வாய்ப்பு அதிகமாகவே உள்ளது

அந்த வகையில் ஏர் பிரெஷ்னேர் களுக்கும் சந்தையில் அதிக கேள்வி உள்ளது

இந்த ஏர் பிரெஷ்னேர்காலை வீட்டில் இருந்தே மிக இலகுவாக தயாரித்து தேவையான அளவுகளில் விட்பனை செய்ய முடியும்

வாருங்கள் ஏர் பிரெஷ்னேர் எப்படி தயாரிப்பது என்று இங்கு படித்தறிவோம்

120ml (4 oz) ஏர் பிரெஷ்னேர் தயாரிக்க தேவையான பொருட்கள்
01. 25 drops (1.25ml) ஸ்வீட் ஆரஞ்சு அல்லது வைல்ட் ஆரஞ்சு எஸ்ஸேன்ஸில் ஆயில் (sweet orange (or wild orange) essential oil)
02. 25 drops (1.25ml) லெமன் எஸ்ஸேன்ஸில் ஆயில் (lemon essential oil)
03. 12 drops (0.6ml) ஐின்ஐர் எஸ்ஸேன்ஸில் ஆயில் (ginger essential oil)
04. 2 டீ ஸ்பூன் வெனிலா எஸ்ஸேன்ஸில் ஆயில்
05. பிளாஸ்டிக் ஸ்பிரே பாட்டில்
06. சுத்தமான தண்ணீர் (கொதித்து ஆறி வடிகட்டிய நீர்)

செய்முறை
ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட னைத்துப் பொருட்களையும் நன்றாக கலக்க வேண்டும்

வெவ்வேறு வாசனைகளுக்கு தேவையான எஸ்ஸேன்ஸில் ஆயில் பயன்படுத்த வேண்டும்

Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like செய்யுங்கள்

Like Our Business Ideas tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved  

Sponsors:

Recent Ideas:

[display-posts posts_per_page=”3″ image_size=”thumbnail” include_title=”true” ]

Like Our Business Ideas Tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved