Business Ideas Tamil

Raising Of Entrepreneurs

புதிய தொழில் மொபைல் வாட்டர் ப்ரூஃப் கோட்டிங் (Waterproof Coating) – Business Ideas Tamil

புதிய தொழில் மொபைல் வாட்டர் ப்ரூஃப் கோட்டிங்

நீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா..?
என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா..?
உங்களுக்கு ஓர் நற்செய்தி..!

இன்றைய சூழ்நிலையில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அரிகரித்து கொண்டே போவதினால் மொபைல் சம்பந்தமான எந்த தொழிலை செய்தாலும் நிச்சயமாக அதிக லாபம் பெறலாம்.

குறிப்பாக மொபைல் பொறுத்தவரை 30,000/- ரூபாய்க்கு மேல் வாங்கும் மொபைல் போனுக்கு மட்டுமே மொபைல் வாட்டர் ப்ரூஃப் வாரண்டி தருவார்கள் என்பதால் மொபைல் பயன்படுத்துபவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது தன்னுடைய மொபைலை தண்ணீரில் போட்டுவிடுவோம்.

தண்ணீரில் போடுவதால் மொபைல் வீணாகிவிடும். எனவே நாம் மொபைல் வாட்டர் ப்ரூஃப் கோட்டிங் தொழில் செய்யலாம். இதன் மூலம் மாதம் நாம் நல்ல லாபம் பார்க்க முடியும்.

மொபைல் வாட்டர் ப்ரூஃப் கோட்டிங் செய்யும் முறை..!



01.முதலில் மொபைலில் உள்ள சிம் கார்டு மற்றும் மெமரி கார்டை மொபைலை விட்டு வெளியில் எடுத்து விட வேண்டும்.
02.பின் மொபைலை நன்கு துடைத்துவிட்டு, மிஷினுடன் கொடுக்கப்பட்ட வேக்கம் கிளீனரை கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
03.பின்பு மொபைலின் அளவுக்கு தகுந்தாற்போல மிஷினுடன் வரும் பவுச்-ல் மொபைலை பொறுத்தி மிஷினில் உள் இணைக்க வேண்டும்.
04.பின்னர் அதற்கான திரவத்தை சரியான அளவில் சேர்த்து கொள்ள வேண்டும். இறுதியில் மிஷினை மூடிவிட வேண்டும்.
05.கோட்டிங் செய்வதற்கான வழிமுறை முடிந்தது.

மிகவும் எளிமையான முறையில் குறுகிய நேரத்தில் இதனை செய்துவிட முடியும்.

தேவையான முதலீடு:

மிஷின் விலை (அண்ணளவாக ) – ரூ.3,00,000/-
மிஷின் வாங்கும் போதே அதற்கான திரவம், பவுச் மற்றும் எவ்வாறு செய்வது என்பதனை விற்பனையாளரே கற்றுக் கொடுப்பார்கள்.

இயந்திரம் (Mobile Phone Waterproof Vacuum Nano Coating Machine):

இந்த Mobile Phone Waterproof Vacuum Nano Coating Machine
இந்த இயந்திரத்தை இலங்கையில் எங்கு வாங்க முடியும் என்பது சம்மந்தமாக விபரங்கள் தெரியாது ஆனால் ஒன்லைன் (அலிபாபா போன்ற இணையதளங்களில்) இல் வாங்க முடியும்

Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like செய்யுங்கள்

Like Our Business Ideas tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved  

Sponsors:

Recent Ideas:

[display-posts posts_per_page=”3″ image_size=”thumbnail” include_title=”true” ]

Like Our Business Ideas Tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved