Raising Of Entrepreneurs

ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்கள் தோல்வி அடைவதற்கான 20 முக்கிய காரணங்கள் – Business Ideas Tamil

தொழில்முனைவோர்கள் எல்லோரும் வெற்றி என்ற ஒன்றை அடையவேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் தொழிலை தொடங்குவார்கள். ஆனால் தொழில்முனைவோர்கள் தொழிலில் தோல்வி அடைவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 80% க்கு மேல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்ட 3 ஆண்டுக்குள் தோல்வியை அடைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தொழில்முனைவோர் எல்லோருக்கும் தாங்கள் அந்த 20% க்குள் இருக்க வேண்டும் என்பதே ஆசை.

தொழில்முனைவோர்கள் வெற்றி பெறுவதற்கு மற்றவர்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்ளலாம். 80% ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதனால் தோல்வி அடைந்தன என்பதை ஆராய்ந்து அவற்றை தவிர்த்தால் தொழில்முனைவோர்கள் தொழிலில் வெற்றி பெறலாம்.

CB Insights ஆராய்ச்சி நிறுவனம், 101 தோல்வியுற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆராய்ந்து அவை தோல்வி அடைந்ததற்கான முக்கிய 20 காரணங்களை கண்டுபிடித்துள்ளது. என்ன காரணங்களால் எவ்வளவு சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன என்பதை வகைபடுத்தியுள்ளன.

CB Insights தொழில், முதலீடு மற்றும் முதலீட்டாளர் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். CB Insights உலகின் நம்பகத்தன்மை உள்ள நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள், அவர்களின் முதலீட்டாளர்கள் மற்றும் வெஞ்சர் கேபிடல் மற்றும் angel investment போன்ற தகவல்களை வழங்குகிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைவதற்கான 20 முக்கிய காரணங்கள்


  • 1. No Market Need – 42%
  • 2. Ran Out Of Cash – 29%
  • 3. Not the Right Team – 23%
  • 4. Get Outcompeted – 19%
  • 5. Pricing/Cost Issues – 18%
  • 6. Poor Product – 17%
  • 7. Need/Lack Business Model – 17%
  • 8. Poor Marketing – 14%
  • 9. Ignore Customers – 14%
  • 10. Product Mis-Timed – 13%
  • 11. Loose Focus – 13%
  • 12. Disharmony on Team/Investors – 13%
  • 13. Pivot Gone Bad – 10%
  • 14. Lack Passion – 9%
  • 15. Bad Location – 9%
  • 16. Not Financing/Investor Interest – 8%
  • 17. Legal Challenges – 8%
  • 18. Don’t Use Network/Advisors – 8%
  • 19. Burn Out – 8%
  • 20. Failure To Pivot – 7%

Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like செய்யுங்கள்
நன்றி – Admins

Like Our Business Ideas tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved  

Like Our Business Ideas Tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved