Last viewed 23 hrs ago

காத்தான்குடியில் நடுத்தர வீடொன்று விற்பனைக்கு

Photos
Add Favorites
Description

நடுத்தர வீடொன்று விற்பனைக்கு..
—————————————————————————
காத்தான்குடி – 04
முஸ்தபா ஹாஜியார் லேன், (கூபா பள்ளிக்கு அருகில்) – 49′ : 38′ அடி அளவுகளில்
( 6.84 பேச்சஸ்) சகல அடிப்படை வசதிகளுடன் கூடிய நடுத்தர வீடொன்று மிகப்பாதுகாப்பான இடத்தில் விற்பனைக்குண்டு..

📢 ஊரின் பிரபல்யமான OLD ROAD இனை பிரதான பாதையாகக் கொண்ட இடத்தில் அமைந்துள்ளது..

📢 04 அடி ஒழுங்கை வழிப் பாதை, 12 அடி பிரதான பாதையோடு இணைகிறது. அனைத்து வித வாகனப் போக்குவரத்துக்கும் வசதியானது..

📢 பூர்த்தி செய்யப்பட்ட வீடாகையால் வேறு மேலதிக வேலையோ செலவுகளோ இல்லை.
தேவையெனில் நமது வசதிக்கேற்ப திருத்தி அமைத்துக்கொள்ள முடியும்..

📢 02 அறைகள், விசிடர்ஸ் ஹால்,அட்டாச் டௌலட் பாத்ரூம், கிட்சன் என்பன முறையாக அமைக்கப்பட்டுள்ளன..

📢 வாகன நிருத்தத்திற்கும் போதியளவு இட வசதியுண்டு..

📢 பாடசாலை (அல் – ஹிறா), பள்ளிவாயல்( மஜ்ஜித் கூபா) வைத்திய நிலையம், கடைகள், ஹோட்டல்கள் போன்ற சகல வசதிகளோடு, படித்தவர்கள் உத்தியோகத்தர்கள், வியாபாரிகள் வதியும் மிகவும் பண்பான (Decency) அமைதியான சுற்றுச்சூழல்..

📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று வரைபட ஆவணங்களைக் கொண்டுள்ளது..

📢 100% நம்பகத்தன்மை வாய்ந்த ஆதனம். உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம் ..

மேலதிக விபரங்களுக்கு.
(+94) 77 166 2854
(+94) 77 561 2854

Amenities
Call
077 561 2854
Facebook Post Link
Map Location
Purchase
Nego. Rs.0
Contact Seller