Last viewed 3 days ago

காத்தான்குடி ஜே. எம். மெடிகல் சென்டரின் இவ்வாற வைத்திய நிபுணர்கள் விவரம்

Photos
Add Favorites
Description

காத்தான்குடி ஜே. எம். மெடிகல் சென்டரின் இவ்வாற (11-01-2020 – 14-01-2020) வைத்திய நிபுணர்கள் விவரம்

சனிக்கிழமை

♻Dr.சமீம் -பொது சத்திர சிகிச்சை நிபுணர் ♻Dr. இக்பால்- புற்றுநோய் வைத்திய நிபுணர்
♻Dr.சுரேஷினி – ஸ்கேன்
♻Dr.முருகமூர்த்தி – பொது வைத்திய நிபுணர்
♻DR. அஸ்ரப்- முகம், தாடை, முகவடிவமைப்பு தொடர்பான சத்திர சிகிச்சை நிபுணர்
♻Dr. சசிகலா – புற்று நோய் நல வைத்திய நிபுணர்
♻Dr.விஷ்ணு – சிறுவர் நல வைத்திய நிபுணர்
♻Dr.நிமலரஞ்சன்- பொது சத்திர சிகிச்சை நிபுணர்
♻Dr.சிவகாந்த்- சிறுவர் நல வைத்திய நிபுணர்
♻Dr.நிமோஜன் – ஸ்கேன்
♻Dr.பிரணவன்- சத்திர சிகிச்சை நிபுணர்
♻Dr.பிரேமினி- சிறுவர் நல வைத்திய நிபுணர்

ஞாயிற்றுக்கிழமை

💎Dr.நிரோஷன் – எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர்
💎Dr.சரவணன் – மகப்பேற்று வைத்திய நிபுணர் (VOG)
💎Dr.ரிபாயா- சிறுவர் நல மருத்துவ நிபுணர்
💎Dr.துஷ்யந்தன் -மகப்பேற்று வைத்திய நிபுணர் (VOG)
💎DR. அஸ்ரப்- முகம், தாடை, முகவடிவமைப்பு தொடர்பான சத்திர சிகிச்சை நிபுணர்
💎Dr. சசிகலா – புற்று நோய் நல வைத்திய நிபுணர்
💎Dr.விஷ்ணு – சிறுவர் நல வைத்திய நிபுணர் 💎Dr.நிமலரஞ்சன்- பொது சத்திர சிகிச்சை நிபுணர்
💎Dr.போபிட்டிய – எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர்
💎Dr.முருகமூர்த்தி – பொது வைத்திய நிபுணர்
💎Dr.சிவகாந்தன்- சிறுவர் நல மருத்துவ நிபுணர்
💎Dr.பிரணவன் – பொது சத்திர சிகிச்சை நிபுணர்
💎Dr.நிமோஜன் – ஸ்கேன்

திங்கள்கிழமை

🔴Dr.நிரோஷன் – எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர்
🔴DR.சுரங்க விஜேசிங்க-காது,மூக்கு,தொண்டை(ENT),தலை,கழுத்து
தொடர்பான விஷேட வைத்திய நிபுணர்
🔴Dr.நிமலரஞ்சன்- பொது சத்திர சிகிச்சை நிபுணர்
🔴Dr.முருகமூர்த்தி – பொது வைத்திய நிபுணர்
🔴Dr.பிரபாத் – சிறு நீரக சத்திர சிகிச்சை நிபுணர்

செவ்வாய்க்கிழமை

🔹Dr.றிஸிகேசவன்- ஆஸ்துமா,சுவாசம் மற்றும் மார்பக வைத்திய நிபுணர்
🔹Dr.ஜூடி ரமேஸ் – மன நல வைத்திய நிபுணர்
🔹Dr.கணய்க்கபாகு – பொது வைத்திய நிபுணர்

💊💊FULL TIME OPD SERVICE &

💉🧪FULL TIME MLT SERVICES AVAILABLE

மேலதிக விபரங்ளுக்கு
0777182557, 0766443733

Amenities
Call
0766443733
Facebook Post Link
This item can be shipped to you!

The seller will ship this item to you once payment has been recieved.

The item will be shipped from Kattankudy, Srilanka, shipping charges are dicussed between you and the seller.

Map Location