


வளவு விற்பனைக்கு..
——————————————–
காத்தான்குடி – 06 , தீன் வீதி, ஜுனைத் ஆசிரியர் வீதியில், அலியார் சந்தியில் இருந்து கடற்கரை நோக்கி 50 மீட்டர் நடைதூரத்திற்குள் நேர்த்தியான கொங்றீட் பாதையில் 42′:42′ அடி (6.48 பேச்சஸ்) அளவுகளில் ஒரு வீடு கட்ட அத்திவாரம் இடப்பட்டு ஒரு பகுதி அரைவாசி கட்டப்பட்ட நிலையில் வீடொன்று வளவோடு விற்பனைக்குண்டு..
📢 பிரபல்யமான அக்பர் பள்ளி மஹல்லாஹ்விற்கு அருகில் அமைந்துள்ளது..
📢 10 அடி அகலமான கொங்றீட் வழிப் பாதை ,தீன் வீதியுடன் இணைகிறது. அனைத்து வித வாகனப் போக்குவரத்துக்கும் வசதியானது..
📢 அரைவாசி கட்டப்பட்ட நிலையில் உள்ள வீடாகையால் மேலதிக கட்டுமான செலவுகள் பாதியளவு குறைவு.
தேவையேற்படும் பட்சத்தில் நமது வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ள முடியும்..
📢 03 அறைகள், விசிடர்ஸ் ஹால், (வெளி/உள்) டௌய்லட் பாத்ரூம், கிட்சன் என்பன அமைத்துக்கொள்ளும் வகையில் அத்திவாரமிடப்பட்டுள்ளது..
📢 லைன் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புக்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன..
📢 பாடசாலைகள்; (நூறானிய்யா,MMV,அன்வர்), பள்ளிவாயல்கள்; (அக்பர் ,நூறாணிய்யா,ஸகீனா)
வைத்திய நிலையம் (Dr.அஸ்ஹர், தளவைத்யசாலை-கா.குடி)
கடைகள், ஹோட்டல்கள்,சந்தை போன்ற சகல வசதிகளோடும், படித்தவர்கள் உத்தியோகத்தர்கள், வியாபாரிகள் வதியும் மிகவும் பண்பான,கண்ணியமான அமைதியான சுற்றுச்சூழல்..
📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று வரைபட ஆவணங்களைக் கொண்டுள்ளது..
📢 100% நம்பகத்தன்மை வாய்ந்த சொத்து. உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம் ..
தொடர்புக்கு..:
ஜப்ராஸ்
(+94) 771233122
மேலதிக விபரங்களுக்கு
Call : (+94) 77 166 2854 , (+94) 77 561 2854
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”