Last viewed 1 day ago

காத்தான்குடி நூறானிய்யா வீதியில் புதிய வீடோடு வளவு விற்பனைக்கு

Add Favorites
Description

புதிய வீடோடு வளவு விற்பனைக்கு..
——————————————-
காத்தான்குடி – 06 , நூறானிய்யா மாவத்தை, நூறானிய்யா வீதியில் இருந்து 10 மீட்டர் தூர கொங்றீட் ஒழுங்கையில் 72′:36′ ( 9.5 பேச்சஸ்) அளவுகளில் சகல அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதி முழுமையாக கட்டப்பட்ட வீடொன்றுடன் விசாலமான வளவொன்றுடன் விற்பனைக்குண்டு..

📢 பிரபல்யமான நூறானிய்யா பள்ளிவாயலுக்கு சற்று நேர் எதிரே அமைந்துள்ளது..

📢 05 அடி கொங்றீட் ஒழுங்கை வழிப் பாதை ,நூறானிய்யா பிரதான பாதையோடு இணைகிறது. அனைத்து வித வாகனப் போக்குவரத்துக்கும் வசதியானது..

📢 அரைவாசி பூர்த்தி செய்யப்பட்ட புதிய வீடாகையால் வேறு மேலதிக வேலையோ செலவுகளோ இல்லை.
தேவையேற்படும் பட்சத்தில் நமது வசதிக்கேற்ப திருத்தி அமைத்துக்கொள்ள முடியும்..

📢 03 அறைகள், விசிடர்ஸ் ஹால், (வெளி/உள்) டௌய்லட் பாத்ரூம், கிட்சன் என்பன முறையாக அமைக்கப்பட்டுள்ளன..

📢 பாடசாலை (நூறானிய்யா,MMV), பள்ளிவாயல்( நூறானிய்யா,சென்டர்) வைத்திய நிலையம் (Dr.அஸ்ஹர், தளவைத்யசாலை-கா.குடி)
கடைகள், ஹோட்டல்கள்,சந்தை போன்ற சகல வசதிகளோடும், படித்தவர்கள் உத்தியோகத்தர்கள், வியாபாரிகள் வதியும் மிகவும் பண்பான,கண்ணியமான (Decency) அமைதியான (Peaceful) சுற்றுச்சூழல்..

📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று வரைபட ஆவணங்களைக் கொண்டுள்ளது..

📢 100% நம்பகத்தன்மை வாய்ந்த சொத்து. உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம் ..

மேலதிக விபரங்களுக்கு…
(+94) 77 166 2854
(+94) 77 561 2854

Amenities
Call
077 561 2854
Facebook Post Link
This item can be shipped to you!

The seller will ship this item to you once payment has been recieved.

The item will be shipped from Kattankudy, Srilanka, shipping charges are dicussed between you and the seller.

Map Location
Purchase
Ask Price Rs.0
  • Ad ID #2047
  • Condition New Item
  • Location Srilanka, Kattankudy
  • Shipping Yes
  • Refunds No
  • Offers Received 0