Last viewed 19 days ago

காத்தான்குடி - மீன்பிடிஇலாகா வீதியில் வளவொன்று விற்பனைக்குண்டு

Add Favorites
Description

வளவு விற்பனைக்கு –
காத்தான்குடி – மீன்பிடிஇலாகா வீதி.

காத்த நகர், பிரதான வீதியில் இருந்து
200 M தூரத்தினுள்,மீன்பிடி இலாகா வீதியில் Engineer.பளுலுல் ஹக் சேரின் (Qatar) வீட்டுக்கு சரி நேர் எதிரில் 52′:73′ அடி அளவுகளில் (Aprx.14 peches) இரண்டுவீடுகள் தாராளமாக அமைக்கப் போதுமான இட வசதியுடன் வளவொன்று விற்பனைக்குண்டு.

📣 தாராளமாக இரண்டு வீடுகள் கட்டப் போதுமான வளவு..

📣 கா.குடி பிரதான வீதிக்கு மிக அன்மையிலுள்ளதால் சகல விதமான வகையிலும் வசதியான இடம்..

📣 போக்கு வரத்துக்கு மிகத்தாராளமான இரு பக்க பாதைவழிகள் உண்டு..
(Main Road plus FC Road)

📣 கண்ணியமான படித்த மற்றும் வியாபார ரீதியான மக்கள் வாழும் அமைதி யான சுற்றுச்சூழல்..

📣 கடை,பசார்கள்,சந்தை,
பாடசாலை,பள்ளிவாயல்கள்,மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் உள்ள ஜனரஞ்சகமான அமைவிடம்..

📣 மற்றும் வர்த்தக ரீதியிலான தொழில் நடவடிக்கைகளுக்கும் மிகப்பொருத்தமான இடம்..

📣 நம்பகத் தன்மை வாய்ந்த தனியார் உறுதி..

📣
சொந்த தேவைகளுக்கோ/வியாபாரத் தேவைகளுக்காகவோ பயன்படக்கூடியது..

📣 விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்மானிக்க முடியும்..

நேரடித்தொடர்புக்கு:
(+94) 77 710 6045 , (+94) 77 710 2312

ஏனைய தொடர்புக்கு:
(+94) 77 166 2854 , (+94) 77 561 2854 , (+94) 72 308 0243

Amenities
Call
077 710 2312
Facebook Post Link
This item can be shipped to you!

The seller will ship this item to you once payment has been recieved.

The item will be shipped from Kattankudy, Srilanka, shipping charges are dicussed between you and the seller.

Map Location
Purchase
Ask Price Rs.0
  • Ad ID #2656
  • Condition New Item
  • Location Srilanka, Kattankudy
  • Shipping Yes
  • Refunds No
  • Offers Received 0