Last viewed 4 days ago

காத்தான்குடி ராசா ஆலிம் வீதியில் வீடும் வளவும் விற்பனைக்கு

Photos
Add Favorites
Description

வீடும் வளவும் விற்பனைக்கு

காத்தான்குடி – 06 , ராசா ஆலிம் வீதி, தாருஸ்ஸலாம் பள்ளிவாயலுக்கு அருகாமையில் 48′:24′ ( 4.23 பேச்சஸ்) அளவுகளில் 03 அறை, 01 ஸ்டோர்/கடை மற்றும் சகல அடிப்படை வசதிகளுடன் ஒரு குடும்பம் வதியக்கூடிய சாதாரண நடுத்தர வீடும் வளவும் விற்பனைக்குண்டு..

📢 பிரபல்யமான பாவா லேன் தாருஸ்ஸலாம்,ஜன்னத் பள்ளிவாயல்களுக்கு நடைதூரத்தில் அமைந்துள்ளது..

📢 05 அடி ஒழுங்கை வழிப் பாதை ,ராசா ஆலீம் பிரதான பாதையோடு (10மீட்டர்) இணைகிறது. அனைத்து வித வாகனப் போக்குவரத்துக்கும் வசதியானது..

📢 பூர்த்தி செய்யப்பட்ட வீடாகையால் வேறு மேலதிக வேலைகளோ , செலவுகளோ இல்லை.தேவையேற்படும் பட்சத்தில் மட்டும் நமது வசதிக்கேற்ப திருத்தி அமைத்துக்கொள்ள முடியும்.
வாடகைக்கு விடவும் முடியும்.

📢 03 அறைகள், விசிடர்ஸ் ஹால், (வெளி/உள்) டௌய்லட் பாத்ரூம், கிட்சன் என்பன முறையாக அமைக்கப்பட்டுள்ளன.மேலதிகமாக ஒரு ஸ்டோர் அறையுமுண்டு.
கடையாகவோ, கலஞ்சியமாகவோ பயன்படுத்த முடியும்.

📢 பாடசாலைகள்.. (அல்-அமீன்,பாத்திமா,மீராபாலிகா), பள்ளிவாயல்கள்.. ( தாருஸ்ஸலாம்,ஜன்னத்,ரஹுமா,அல்-அக்க்ஷா)
வைத்திய நிலையம்.. (Dr.ஹனீஸ்,Dr.அஸ்ஹர்)
கடைகள், ஹோட்டல்கள்,சந்தை போன்ற சகல வசதிகளோடும், படித்தவர்கள் உத்தியோகத்தர்கள், வியாபாரிகள் வதியும் மிகவும் பண்பான,கண்ணியமான (Decency) அமைதியான (Peaceful) ஜனரஞ்சகமான சுற்றுச்சூழல்..

📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த கிரய உறுதி மற்றும் வரலாற்று வரைபட ஆவணங்களைக் கொண்டுள்ளது..

📢 100% நம்பகத்தன்மை வாய்ந்த சொத்து. உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம் ..

மேலதிக விபரங்களுக்கு
Call : (+94) 77 166 2854 , (+94) 77 561 2854

Amenities
Call
077 561 2854
Facebook Post Link
This item can be shipped to you!

The seller will ship this item to you once payment has been recieved.

The item will be shipped from Kattankudy, Srilanka, shipping charges are dicussed between you and the seller.

Map Location
Purchase
Ask Price Rs.0
  • Ad ID #2079
  • Condition New Item
  • Location Srilanka, Kattankudy
  • Shipping Yes
  • Refunds No
  • Offers Received 0