


காத்தான்குடி 03 , பைசால் வீதியில் பீச் ரோடிற்கு மிக அன்மையில் 05 பேச்சஸ் அளவிலான பூரணமான மூன்றறை வீடொன்று பின் புலக்க வசதிகளுடன் நியாய விலையில் உடனடி விற்பனைக்கு
📢 பீச் ரோட்டிலிருந்து 15-20 மீட்டருக்குள் (16′ அடி அகலமான) சகல வாகன போக்குவரத்துக்கும் வசதியான வீதியோரமாக சகல அடிப்படை வசதிகளோடும் அமைந்துள்ளது..
📢 ஏற்கனவே வீடு பூரணப்படுத்தப்பட்டுள்ளதனால் மேலதிக வேலைகள் /செலவீனங்கள் இல்லை.
லைன் தண்ணீர்,மின்சார,குளாய்நீர்,கிணறு போன்ற வசதிகளும் உண்டு.
நல்ல விலைக்கு வாடகைக்கும் விட முடியும்..
📢 புதிதாக திருத்தி அமைக்கவும் முடியும்.அத்தோடு கடைகள் கட்டி வாடகைக்கும் விடமுடியும்..
📢 மேலும் அனைத்து வித வியாபார,தொழில்
நடவடிக்கைகளுக்கும் மிகப் பொருத்தமான அமைவிடம்..
📢 மற்றும் பாடசாலை (MMV) பள்ளிவாயல்கள்(அல்மனார்,அல்லஷ்ஷா)வைத்ய நிலையம்(Base Hospital) கடை பசார்கள் (Beach Road – Ladies Market ) போன்ற வசதிகளும் உள்ள கண்ணிமான மக்கள் செறிந்து வாழும் கலகலப்பான சுற்றுச்சூழல்..
📢 மிக நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, வரலாற்று, வரைபட, வரி செலுத்தப்படும் ஆவணங்களைக் கொண்டுள்ளது..
📢 நியாய விலையில் உரிமையாளருடன் பேசிமுடிக்கலாம்..
மேலதிக விபரங்களுக்கு:
Call : (+94) 77 166 2854 , (+94) 77 561 2854
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”