Last viewed 3 days ago

காத்தான்குடி - 04 "மத்ரசதுல் பலாஹ்" வீதியில் வீடோடு வளவு விற்பனைக்கு

Photos
Add Favorites
Description

வீடோடு வளவு விற்பனைக்கு..
—————————————————————————
காத்தான்குடி – 04, “மத்ரசதுல் பலாஹ்” வீதி,
கணக்குப்பிள்ளை லேன் (K.P Lane) இல் –
57′: 27′ அடி ( 5.65 பேச்சஸ்) அளவுகளில்
சகல அடிப்படை வசதிகளுடன் கூடிய சாதாரன வீடொன்று மிகப்பாதுகாப்பான இடத்தில் விற்பனைக்குண்டு..

📢 ஊரின் பிரபல்யமான பிரதான (அரபு மதரஷா) வீதியைக் கொண்ட இடத்தில் அமைந்துள்ளது..

📢 04 அடி ஒழுங்கை வழிப் பாதை, 12 அடி பிரதான பாதையோடு இணைகிறது. அனைத்து வித வாகனப் போக்குவரத்துக்கும் வசதியானது..

📢 பூர்த்தி செய்யப்பட்ட சற்று பழைய வீடாகையால் வேறு மேலதிக வேலையோ செலவுகளோ இல்லை.
தேவையேற்படும் பட்சத்தில் நமது வசதிக்கேற்ப திருத்தி அமைத்துக்கொள்ள முடியும்..

📢 02 அறைகள், விசிடர்ஸ் ஹால், டௌய்லட் பாத்ரூம், கிட்சன் என்பன முறையாக அமைக்கப்பட்டுள்ளன..

📢 பாடசாலை (அல் – ஹிறா, மில்லத் மகளிர்), பள்ளிவாயல்( மஜ்ஜித் ஸாலிஹீன்,பெரிய மார்கட் மீரா ஜும்மா பள்ளி வாயல்) வைத்திய நிலையம் (Dr.உதயகுமார் டிஸ்பன்சரி)
கடைகள், ஹோட்டல்கள் போன்ற சகல வசதிகளோடும், படித்தவர்கள் உத்தியோகத்தர்கள், வியாபாரிகள் வதியும் மிகவும் பண்பான,கண்ணியமான (Decency) அமைதியான (Peaceful) சுற்றுச்சூழல்..

📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று வரைபட ஆவணங்களைக் கொண்டுள்ளது..

📢 100% நம்பகத்தன்மை வாய்ந்த ஆதனம். உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம் ..

மேலதிக விபரங்களுக்கு…
(+94) 77 166 2854
(+94) 77 561 2854

Amenities
Call
077 166 2854
Facebook Post Link
This item can be shipped to you!

The seller will ship this item to you once payment has been recieved.

The item will be shipped from Kattankudy, Srilanka, shipping charges are dicussed between you and the seller.

Map Location