Last viewed 14 days ago

காத்தான்குடி 06 , நூறாணியா மையவாடி வீதியில் புதிய வீடு விற்பனைக்கு உள்ளது

Add Favorites
Description

புதிய வீடு விற்பனைக்கு

காத்தான்குடி 06 , நூறாணியா மையவாடி வீதியில்,06 பேச்சஸ் அளவில் புதிய வீடொன்று நியாய விலையில் உடனடி விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது..!

📢 வாகன நிறுத்தத்தோடு போதுமான இட வசதியுண்டு..

📢 அடிப்படை வசதிகள் அனைத்தும் கொண்ட பாதுகாப்பான அமைவிடம்..

📢 புதிய வீடாகையால் மேலதிக செலவுகள் இல்லை..

📢 மிக நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, வரலாற்று, வரி செலுத்தப்படும் ஆவணங்களைக் கொண்டுள்ளது..

📢 நியாய விலையில் பேசிமுடிக்கலாம்..

மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு :

(+94) 77 166 2854
(+94) 77 561 2854

Amenities
Call
077 166 2854
Facebook Post Link
This item can be shipped to you!

The seller will ship this item to you once payment has been recieved.

The item will be shipped from Kattankudy, Srilanka, shipping charges are dicussed between you and the seller.

Map Location