This House Sold Out

Ads Published on : January 26, 2021

காத்தான்குடி – 06 , பரீனாஸ் வீதியும்,ஹைறாத் பள்ளி வீதியும் இணையும் முச்சந்தி மூலையில்,பிரதான வீதியில் இருந்து 150 மீட்டர் தூரத்தினுள் நேர்த்தியான கொங்றீட் பாதையில் 45′:30′ அடி ( 5 பேச்சஸ்) அளவுகளில் ஒரு வீடு கட்ட அத்திவாரம் இடப்பட்டு ஒரு பகுதி கட்டப்பட்ட நிலையில் வீடொன்று வளவோடு விற்பனைக்குண்டு..

📢 பிரபல்யமான ஹைறாத் பள்ளி மஹல்லாஹ்விற்கும் இரும்புத்தைக்யா மஹல்லாவுக்கும் இடையில் வீதியோரமாய் அமைந்துள்ளது..

📢 10 அடி அகலமான கொங்றீட் வழிப் பாதை , மேற்கில் பிரதான வீதியுடனும்,கிழக்கில் விக்டரி மைதானமூடாக நூறானிய்யா வீதியுடனும் இணைகிறது. அனைத்து வித வாகனப் போக்குவரத்துக்கும் வசதியானது..

📢 அரைவாசி கட்டப்பட்ட நிலையில் உள்ள வீடாகையால் மேலதிக கட்டுமான செலவுகள் பாதியளவு குறைவு.
தேவையேற்படும் பட்சத்தில் நமது வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ள முடியும்..

📢 03 அறைகள், விசிடர்ஸ் ஹால், (வெளி/உள்) டௌய்லட் பாத்ரூம், கிட்சன் என்பன அமைத்துக்கொள்ளும் வகையில் அத்திவாரமிடப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட குசினியும், குளியலறையும், ஒரு அறையுமுண்டு..

📢 லைன் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புக்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன..

📢 பாடசாலைகள்; (மீராபாலிகா,நூறானிய்யா)
பள்ளிவாயல்கள்; (ஹைறாத்,இரும்புத்தைக்யா)
வைத்திய நிலையம்;
(Dr.அஸ்ஹர், ஆரயம்பதி வைத்யசாலை,Dr.அலீம்)
பிரதான வீதி கடைகள், ஹோட்டல்கள்,சந்தை போன்ற சகல வசதிகளோடும், படித்தவர்கள் உத்தியோகத்தர்கள், வியாபாரிகள் வதியும் மிகவும் பண்பான,கண்ணியமான அமைதியான சுற்றுச்சூழல்..

📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று வரைபட ஆவணங்களைக் கொண்டுள்ளது..

📢 100% நம்பகத்தன்மை வாய்ந்த சொத்து. உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம் ..

தொடர்புக்கும் மேலதிக விபரங்களுக்கும்:
(+94) 77 166 2854 , (+94) 77 561 2854

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads