Last viewed 9 days ago

காத்தான்குடி-06, ராசா ஆலிம் வீதியில் வளவுடன் விற்பனைக்கு உண்டு

Add Favorites
Description

வீடோடு வளவு விற்பனை-காத்தான்குடி
A House with Land for Sale – Kattankudi

காத்தான்குடி-06, ராசா ஆலிம் வீதியில்,அனைத்து அடிப்படை வசதிகளோடமைந்துள்ள 8.5 பேச்சஸ் அளவுள்ள வீடொன்று வளவுடன் விற்பனைக்கு உண்டு.

📢 ராசா ஆலிம் வீதி மற்றும் ஜின்னா வீதி ஆகிய இரு வழிகளினூடாகவும் சென்றடையக்கூடிய வசதி..

📢 அனைத்து விதமான அரச,தனியார் தொழில் நடவடிக்கைகளையும் இலகுவாக மேற்கொள்ள காத்தான்குடி பிரதான வீதிக்கு மிக அன்மையில் அமைந்துள்ளது..

📢 மொத்தக் காணியின் அளவு 8½ பேர்ச் (இரண்டு வீடுகள் கட்டப் போதுமானது)
வீட்டின் அளவு 750 சதுர அடி..

📢 உடனடியாக குடியேற முடியும்.
வீடு முழுமையாகப் பூரணப் படுத்தப் பட்டுள்ளதால் மேலதிக வேலைகள் /செலவீனங்கள் இல்லை.

📢 லைன் தண்ணீர், மின்சாரம், குளாய்நீர், கிணறு போன்ற வசதிகளும் உண்டு..

📢 நல்ல விலைக்கு வாடகைக்கும் விட முடியும்..

📢 மிக நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரி செலுத்தப்படும் ஆவணங்களைக் கொண்டுள்ளது..

📢 நியாய விலையில் உரிமையாளருடன் பேசிமுடிக்கலாம்..

மேலதிக விபரங்களுக்கு
Call : (+94) 77 166 2854 , (+94) 77 561 2854 , (+94) 72 308 0243

Amenities
Call
072 308 0243
Facebook Post Link
This item can be shipped to you!

The seller will ship this item to you once payment has been recieved.

The item will be shipped from Kattankudy, Srilanka, shipping charges are dicussed between you and the seller.

Map Location
Purchase
Ask Price Rs.0
  • Ad ID #2522
  • Condition New Item
  • Location Srilanka, Kattankudy
  • Shipping Yes
  • Refunds No
  • Offers Received 0