Last viewed 2 days ago

காத்தான்குடி06, அல்-அமீன் வீதியில் வளவு விற்பனைக்குண்டு

Add Favorites
Description

வளவு விற்பனைக்கு

காத்தான்குடி06, அல்-அமீன் வீதியில், தற்காலத்தில் அமைக்கக்கூடிய இரு நவீன வீடுகள் தாராளமாக கட்டக்கூடிய 08 பேச்சஸ் அளவில் இரண்டு வளவுத்துண்டுகள் மிக நியாய விலையில் விற்பனைக்குண்டு.

📣 சிறிய கார்/வேன்/றெக்டர் வகை வாகனங்கள் போய் வர வசதியான ஒழுங்கை..

📣 கண்ணியமான மக்கள் வாழும் சுகாதாரமான சுற்றுச்சூழல்..

📣 நல்ல திட்டமிடல் முறையில் தாராளமாக இரு வீடுகள் கட்டக்கூடிய இடவசதி..

📣நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று,வரைபட ஆவனங்கள் கைவசம் உண்டு..

📣காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட வரி செலுத்தப்படும் ஒரிஜினல் TP வகை (Tittle permit) தனியார் காணி..

📣 சொந்த தேவைகளுக்கோ/வியாபார தேவைக்காகவோ சொந்தமாக்கிக் கொள்ள தவறாதீர்கள்..

📣நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம் ..
(Negotiable deal with LAND lord)

தொடர்புகளுக்கு:
(+94) 77 166 2854
(+94) 77 561 2854

Amenities
Call
077 561 2854
Facebook Post Link
This item can be shipped to you!

The seller will ship this item to you once payment has been recieved.

The item will be shipped from Kattankudy, Srilanka, shipping charges are dicussed between you and the seller.

Map Location
Purchase
Ask Price Rs.0
  • Ad ID #1769
  • Condition New Item
  • Location Srilanka, Kattankudy
  • Shipping Yes
  • Refunds No
  • Offers Received 0