Last viewed 7 days ago

காத்தான் குடி கடற்கரையில் வளவு விற்பனைக்கு

Add Favorites
Description

வளவு விற்பனைக்கு
————————————————————————
காத்தான் குடி கடற்கரையில் (Marine Drive) புதிய சிறுவர் பூங்கா (Children Park) முன்பாக, D.A பள்ளிவாயல் அருகாமையில் 74.5′ : 42′ : 37′ (11 பேச்சஸ்) எனும் சர்வையர் பிலான் அளவில் “மர்வா கார்டன்” – என அழைக்கப்படும் வளவொன்று விற்பனைக்குண்டு..

? கன ரக வாகனப்போக்கு வரத்துக்கு வசதியான , பாக்கிங் வசதி செய்துகொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது..

? உள்ளாச விடுதிகள், கல்யான மண்டபம், வலீமா மண்டபம், வாடகை விடுதிகள் மற்றும் வீடுகள் தாராளமாக கட்டக்கூடிய இடவசதி..

? காய்த்து பலன்தரும் 06 தென்னை மரங்களுமுண்டு..

? எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டு பாதுகாப்பான முறையில் அமோனா தகர வேலியினால் அடைக்கப்பட்டுள்ளது..

? நம்பகத்தன்மை வாய்ந்த வரி செலுத்தப்படும் உறுதிகாணி மற்றும் சர்வயர் பிலான்(Servoyer Plan) ஆவனங்கள் கைவசம் உண்டு..

?நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம்..

உடனடித் தொடர்புக்கு :

Adem : +94 77 577 0840

மேலதிக தொடர்புக்கு :

Mohamed Faizel :

(+94) 77 166 2854
(+94) 77 561 2854
(+94) 72 308 0243

Amenities
Call
077 166 2854
Facebook Post Link
Map Location
Purchase
Nego. Rs.0
Contact Seller