Last viewed 18 days ago

திருக்கோவில் நகர், பிரதான வீதியில் வீடோடு வளவொன்று விற்பனைக்குண்டு

Add Favorites
Description

திருக்கோவில் நகர், பிரதான வீதியில் இருந்து 500M தூரத்தினுள்,வாக்கிர்சா வீதியூடாக,சகல கலா அம்மன் கோவில் வீதியில், “சன சமூக” மண்டபத்திற்கு அருகாமையில் சகல வசதிகளும் கொண்ட – 73.5′ : 67′ அடி (18 பேச்சஸ்) அளவுகளில் வீடோடு வளவொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு.

📣 வீடொன்று கட்டப்பட்டு 95% மான வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு குடிபுகும் நிலையில் உள்ளது. நல்ல கூலிக்கு வாடகைக்கும் விட முடியும்..

📣 திருக்கோவில் மெயின்வீதி Town இற்கு மிக அன்மையிலுள்ளதால் சகல விதமான அரச,தனியார்,உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கும் மிக வசதியான இடம்..

📣 நான்கு பக்கங்களும் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளது. காய்த்து பலன் தரும் தென்னை போன்ற பலன் தரும் மரங்கள் உண்டு..

📣 தமிழ் மக்கள் செறிந்து வாழும் அமைதியான, சுகாதாரமான, பாதுகாப்பான சுற்றுச்சூழல்..

📣கோவில்கள்,பாடசாலைள்,சந்தை, கடைகள், வயல்வெளிகள் உள்ள ஜனரஞ்சகமான, பசுமையான அமைவிடம்..

📣 தண்ணீர் மின்சார இணைப்பு வசதி செய்ப்பட்டுள்ளன. மற்றும் பெரியதொரு கிணறும் கட்டப்பட்டு பாவனைக்குத்தயார் நிலையில் உண்டு..

📣 நம்பகத் தன்மை வாய்ந்த தனியார் உறுதி..

📣 சொந்த தேவைகளுக்கோ/வியாபாரத் தேவைகளுக்காகவோ பயன்படக்கூடிய பிரபல்யமான இடத்தில் அமைந்துள்ளது..

📣 விலையினை நேரடியாகவே உரிமையாளருடன் பேசித் தீர்மானிக்க முடியும்..

(இடைத்தரகு இல்லை)

நேரடித்தொடர்புக்கு:
Hotline :
(+94) 76049 0559 –
(IMO தொடர்புண்டு)

Amenities
Call
076049 0559
Facebook Post Link
This item can be shipped to you!

The seller will ship this item to you once payment has been recieved.

The item will be shipped from Thirukkovil, Srilanka, shipping charges are dicussed between you and the seller.

Map Location
Purchase
Ask Price Rs.0
  • Ad ID #2585
  • Condition New Item
  • Location Srilanka, Thirukkovil
  • Shipping Yes
  • Refunds No
  • Offers Received 0