


உங்கள் பிள்ளைகளுக்கு கணித பாடத்தில் ஆர்வமில்லையா???
பரீட்சையில் குறைவான புள்ளிகளே பெறுகின்றார்களா????
அவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க நாம் தயார்…
பல வருடம் அனுபவம் மிக்க ஆசிரியரால் தரம் 6 முதல் 11வரையான மாணவர்களை மையப்படுத்தி கணித வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்:S.S.நாதன்(பிரகாஷ் Sir) SLTS
சிறப்பம்சங்கள்
*தனிப்பட்ட கவனம்
*தேவையானோர்க்கு அடிப்படையில் இருந்தான கற்பித்தல்
*வகுப்பில் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் தொகை
*எளிய முறையிலான கற்பித்தல்
*வினாத்தாள் மதிப்பீட்டில் பல வருட அனுபவம்
*தொடர்ச்சியான பயிற்சி மற்றும் பரீட்சை
*வசதியான வகுப்பறைகள்
தொடர்புகளுக்கு:
Okaz Modern Academy
27, ரஹ்மா மஸ்ஜித் வீதி
காத்தான்குடி-06
(ரஹ்மா மஸ்ஜித் முன்பாக)
Tel-0764586553
வினைத்திறன் மிக்க கற்றல்,கற்பித்தல் முறைகளினூடாக பிள்ளைகளை வளப்படுத்த எம்மோடு இணையுங்கள்…
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”