


வளவு விற்பனைக்கு –
பாலமுனை – காத்தான்குடி
(Land for Sale – Palamuni, Kattankudi)
பாலமுனை நகர், அஸ்ரப் பாடசாக்கு மிக அருகில், ஹிஸ்புல்லாஹ் வீதியில் இருந்து 20 மீட்டர் தூர அளவில், சாஹுல் ஹமீது வீதியில் 42′:60′ (9.26 பேச்சஸ்) அளவில் அமோனா தகர வேலியினால் முழுமையாக அடைக்கப்பட்ட வளவுத்துண்டொன்று மிக நியாய விலையில் விற்பனைக்குண்டு.
📣 சிறிய ரக வாகனங்கள் அனைத்தும் தாராளமாக போய் வர வசதியான பாதை..
📣 இரண்டு அளவான வீடுகள் அமைக்கப் போதுமான இட வசதி..
📣 கால்நடை வளர்ப்பு, தோட்டம், தொழிற்பட்டறை, களஞ்சியம், அமைப்பபதற்குப் பொருத்தமான பாதுகாப்பான இடம்..
📣 முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் சுகாதாரமான, காற்றோட்டமுள்ள சுற்றுச்சூழல்..
📣 பாடசாலை, பள்ளிவாயல், வைத்யசாலை, கடைபசார்கள் உள்ள ஜனரஞ்சகமான அமைவிடம்..
📣 சொந்த தேவைகளுக்கோ/வியாபார தேவைக்காகவோ பயன்படக்கூடிய இடம்..
📣நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம் ..
(Negotiable deal with LAND [email protected] price)
தொடர்புகளுக்கு:
(+94) 77 166 2854
(+94) 77 561 2854
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”