Last viewed 2 days ago

பாலமுனை கடற்கரை கொங்றீட்வீதியில் 375 பேச்சஸ் காணியொன்று விற்பனைக்கு

Add Favorites
Description

பாலமுனை, பிரதான வீதியில் இருந்து நடுவோடை ஜூம்மா பள்ளி வீதியூடாக, பா.மு கடற்கரை (Marine Drive) கொங்றீட்வீதி முடிவடையும் “கீரித்தோனா” எனும் இடத்தில் மொத்தம் 375 பேச்சஸ் ( 2.3 Acre ) விசாலமுள்ள பெரிய காணியொன்று 40 தென்னை மரங்களுடன் விற்பனைக்கு.

📣 தொழிற்சாலைகள்/தொழிற்பட்டறைகள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழில்கள், உள்ளாசவிடுதி,ஹோட்டல்,ரெசோட்ஸ்,ரெஸ்டாரெண்ட் போன்ற சுற்றுலா தொழில்சார் நடவடிக்கைகள். தென்னை பயிர்செய்கை, கால்நடை வளர்ப்பு ,மின்தறி பேக்டரி போன்ற அனைத்து வித தொழில் முயற்சிகளுக்கும் பொருத்தமான அமைவிடம்..

📣 ஏற்கனவே 40 காய்க்கும் தென்னை மரங்கள் அதில் உள்ளன..

📣 மொத்தம் 375 பேச்சஸ் (2.3 Acre) விசாலம் கொண்ட காணி..

📣 100 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட 100% ” Clear title ” உள்ள சுத்தமான நம்பகத்தன்மையுள்ள ஆவணம்..

📣 வேலிமூலம் முற்றாக வளைத்து பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளது..

📣 மட்டக்களப்பு – கிழக்குப்புற பாலமுனையில் அமைந்துள்ளது..

📣 காணி வரைக்கும் 18′ (அடி) கொங்றீட் பாதை போடப்பட்டுள்ளது..

📣 கடல் முகப் பக்கமாக 300′(அடி) அகலத்தோடு,காணியின் பின்பக்கமாக நீரோடையொன்றுமுண்டு..

📣 மிகவும் வசீகரமான,அமைதியான ரம்மியமான சுற்றுச்சூழல்..

📣 வங்கிக்கடன் இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்கள் கை வசமுண்டு..

📣 விலையினை நேரடியாகவே உரிமையாளருடன் பேசித் தீர்மானிக்க முடியும்..

( 01 பேச் – 120’000/-)

நேரடித்தொடர்புகளுக்கு:

(+94)777771925 , (+94)778888025 , (+94)771133200

ஏனைய விபரங்களுக்கு:

(+94) 77 166 2854 , (+94) 77 561 2854 , (+94) 72 308 0243

Amenities
Call
0771133200
Facebook Post Link
This item can be shipped to you!

The seller will ship this item to you once payment has been recieved.

The item will be shipped from Paalamunai, Srilanka, shipping charges are dicussed between you and the seller.

Map Location
Purchase
Ask Price Rs.0
  • Ad ID #2607
  • Condition New Item
  • Location Srilanka, Paalamunai
  • Shipping Yes
  • Refunds No
  • Offers Received 0