This Land Sold Out

Ads Published on : January 27, 2021

பாலமுனை கர்பளா பிரதான வீதியில் இருந்து 16’அடி ஒழுங்கையினுள், “சியாம் மால்” இற்கு சரிநேர் எதிரில், பாலமுனை சந்தி- “முனாப் ஸ்டோர்” இல் இருந்து 100மீ.தூரத்திற்குள் – 80′:75’அடி (22பேச்சஸ்) அளவுகளில் தென்னை மரங்களுடன் வளவொன்று விற்பனைக்குண்டு..

📢 காய்க்கும் பருவத்தில் 20 வளர்ந்த தென்னை மரங்களுடன், சகல வசதிகளோடு வசிப்பதற்கேற்ற குடிசையொன்றும் உண்டு..

📢 நாங்கு பக்கங்களும் பாதுகாப்பான முறையில் பலமான அமோனா ,தார் பீப்பா சீட்டினால் அடைக்கப்பட்டுள்ளது..

📢 தண்ணீர் மின்சாரவசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு வளவினை பராமரிக்க ஆள் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளார்..

📢 குடும்பங்களுடன் வந்து உள்ளாசமாய் தங்கிச்செல்ல மிகவும் அமைதியான, சௌகரிகமான அமைவிடம்..

📢 பாடசாலைகள்;
(அலிகார் வித், கர்பளா பாடசாலை),
பள்ளிவாயல்கள்;
(கர்பளா ஜும்மா பள்ளி, புர்கான் பள்ளி)
வைத்திய நிலையம் ;
(தள வைத்திய சாலை பா.மு, ஆரயம்மதி வைத்யசாலை)
மற்றும்,
கடைகள், ஹோட்டல்கள்,சந்தை போன்ற சகல வசதிகளுமுள்ள, பண்பான,கண்ணியமான அமைதியான சுற்றுச்சூழல்..

📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று வரைபட ஆவணங்களைக் கொண்டுள்ளது..

📢 உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம் ..

மேலதிக விபரங்களுக்கு…
(+94) 77 166 2854 , (+94) 77 561 2854

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads