Last viewed 8 days ago

பாலமுனை , முதலாம் குறுக்கு வீதியில் வளவு விற்பனைக்கு

Photos
Add Favorites
Description

வளவு விற்பனைக்கு

பாலமுனை , முதலாம் குறுக்கு வீதியில் , “நஸீலா” பெக்டரிக்கு முன்பாக 21 பேச்சஸ் அளவுள்ள பெரிய வளவு ஒன்று உடனடி விற்பனைக்குண்டு.

📣 அனைத்து வகை பெரிய கனரக வாகனங்களும் போய் வர வசதியான பல பக்கமும் பாதைகள் உள்ள (33′ அடி) வழிகளைக்கொண்ட அமைவிடம்..

📣 மட்டக்கப்பு – கொழும்பு மெயின் வீதிக்கு அருகாமையில் உள்ளதால் வியாபார வர்த்தக தேவைகளுக்குப் பொருத்தமான அமைதியான , சுகாதாரமான சுற்றுச்சூழல்..

📣 நல்ல திட்டமிடல் முறையில் தாராளமாக 06 பேச்சஸ் அளவுகளில் 03 சம அளவு துண்டுகளாகப்பிரித்து வீடு கட்டக்கூடிய இடவசதி..

📣 தொழிற்சாலைகள், வாகன நிருத்தம், கால்நடை, பயிர்செய்கை போன்ற தொழில் நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான அமைவிடம்..

📣நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று,வரைபட ஆவனங்கள் கைவசம் உண்டு..

📣 வரி செலுத்தப்படும் ,பல வருட வரலாற்றுக்காலம் உள்ள காணி..

📣 சொந்த தேவைகளுக்கோ/வியாபார தேவைக்காகவோ சொந்தமாக்கிக் கொள்ள தவறாதீர்கள்..

📣நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம் ..
(Negotiable deal with LAND lord)

தொடர்புகளுக்கு:
(+94) 77 166 2854
(+94) 77 561 2854

Amenities
Call
077 166 2854
Facebook Post Link
This item can be shipped to you!

The seller will ship this item to you once payment has been recieved.

The item will be shipped from Kattankudy, Srilanka, shipping charges are dicussed between you and the seller.

Map Location
Purchase
Ask Price Rs.0
  • Ad ID #1898
  • Condition New Item
  • Location Srilanka, Kattankudy
  • Shipping Yes
  • Refunds No
  • Offers Received 0