This Land Sold Out

Ads Published on : January 26, 2021

வளவு விற்பனைக்கு –
பாலமுனை – காத்தான்குடி
(Land for Sale – Palamuni, Kattankudi)
——————————————–
பாலமுனை- “முஹைதீன் PLAY GROUND” இற்கு அருகாமையில், சாஹுல் ஹமீது வீதியில்
50′:50′ ( 9.20 பேச்சஸ் ) அளவுகளில் அமோனா தகர வேலியினால் முழுமையாக அடைக்கப்பட்ட காய்க்கும் தென்னை, மா மரங்களுடன் வளவுத்துண்டொன்று மிக நியாய விலையில் விற்பனைக்குண்டு.

📣 அனைத்து ரக வாகனங்களும் தாராளமாக போய் வர வசதியான பாதை..

📣 முற்றத்தோடு பெரிய வீடொன்று அமைக்கப் போதுமான இட வசதி..

📣 காய்க்கும் தென்னை , மா மரங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. குடிசையோடு தண்ணீர் வசதியும் உண்டு. மற்றும் கால்நடை வளர்ப்பு, தொழிற்பட்டறை, களஞ்சியம், அமைப்பபதற்கும் பொருத்தமான அமைவிடம்..

📣 முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் சுகாதாரமான,காற்றோட்டமுள்ள,அமைதியான சுற்றுச்சூழல்..

📣 பாடசாலை, பள்ளிவாயல், வைத்யசாலை,விளையாட்டு மைதானம், கடைபசார்கள் உள்ள ஜனரஞ்சகமான அமைவிடம்..

📣 சொந்த தேவைகளுக்கோ அல்லது வியாபார நடவடிக்கைகளுக்கோ பயன்படக்கூடிய இடம்..

📣நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம் ..

(Negotiable deal with LAND [email protected] price)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads