


பாலமுனை RDS வீதியில் அலிகார் பாடசாலைக்கு மிக அன்மித்த பகுதியில் சந்தியில் இருந்து பிரதான வீதிப்பக்கம் நோக்கி 60 மீட்டர் நடைதூரத்திற்குள் நேர்த்தியான கொங்றீட் பாதையில் 48′:42′ அடி (7.41 பேச்சஸ்) அளவுகளில் ஒரு வீடும் கடையும் தாராளமாகக் கட்டுவதற்குப் போதுமான வளவொன்று விற்பனைக்குண்டு..
📢 பிரபல்யமான பா.மு அலிகார் பாடசாலைக்கு மிக அன்மித்த பகுதியில் அமைந்துள்ளது..
📢 16 அடி அகலமான ஒழுங்கை வழிப்பாதை RDS வீதியுடன் இணைகிறது. அனைத்து வித வாகனப் போக்குவரத்துக்கும் வசதியானது..
📢 நாங்கு பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அமோனா சீட்டினால் அடைக்கப்பட்டு வாயில் கதவும் போடப்பட்டுள்ளது..
📢
மேலும்;
சிறுதொழிற்சாலை,களஞ்சியசாலை,கடை,போன்றவை அமைப்பதற்கும் ஏற்ற பொருத்தமான அமைவிடம்..
📢 லைன் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புக்கள் ஏற்கனவே அந்தப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளதனால் நாமும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்.
📢 பாடசாலைகள்;
(அலிகார், அஸ்ரப் வித்),
பள்ளிவாயல்கள்;
(பா.மு மொஹைடீன் ஜூம்மா)
வைத்திய நிலையம் ;
(தள வைத்திய சாலை பா.மு)
மற்றும்,
கடைகள், ஹோட்டல்கள்,சந்தை போன்ற சகல வசதிகளுமுள்ள, பண்பான,கண்ணியமான அமைதியான சுற்றுச்சூழல்..
📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று வரைபட ஆவணங்களைக் கொண்டுள்ளது..
📢 100% நம்பகத்தன்மை வாய்ந்த சொத்து. உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம் ..
மேலதிக விபரங்களுக்கு…
(+94) 77 166 2854 , (+94) 77 561 2854
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”