Last viewed 1 day ago

புதிய காத்தான்குடியில் இரு வீடுகள் விற்பனைக்கு.

Add Favorites
Description

??இரு வீடுகள் விற்பனைக்கு.
——————————————————-
பாம் வீதி, பரீட் நகர், ஆயூர்வேத வைத்தியசாலை முன்பாக, புதிய காத்தான்குடி02 ‘இல்
(11.5 peches ) அளவில் இரண்டு??வீடுகள் விற்பனைக்கு உண்டு…

?தனித்தனி மின்சாரம் , குடி நீர் இனைப்புக்கள், இரண்டு வீட்டிட்கும் தனித்தனி உறுதிகளும் உண்டு…

? சாதாரன நடுத்தர, சிறிய குடும்பம் வசிக்ககூடிய வீடொன்றும், சகல வசதிகளை கொண்ட புதிய அமைப்புடன் கூடி வீடொண்றும் உள்ளது…

? பாதுகாப்பான,சுற்றுச்சூழல் அமைதியான இடம்…

? மிக நம்பகத்தன்மை வாய்ந்த தனித்தனி உறுதி,வரலாற்று, வரி செலுத்தப்படும் ஆவணங்களை கொண்டுள்ளது..
(வரி மாற்றம் செய்து தரப்படும்)

? நியாய விலையில் உரிமையாளருடன் பேசிமுடிக்கலாம்…

? நல்லதொரு வாய்பினை தவறவிடாதீர்கள்..!!!

மேலதிக விபரங்களுக்கு:-

Call : 077 199 22 27 , 076 38 22 227

Amenities
Call
077 199 22 27
Facebook Post Link
This item can be shipped to you!

The seller will ship this item to you once payment has been recieved.

The item will be shipped from Kattankudy, Srilanka, shipping charges are dicussed between you and the seller.

Map Location