Last viewed 2 days ago

புதிய மாடி வீடொன்று விற்பனைக்கு..

Photos
Add Favorites
Description

புதிய மாடி வீடொன்று விற்பனைக்கு..

காத்தான்குடி – 03 மத்திய வீதி , A.L.H Lane இல் , ” மில்லத் மகளிர் ” பாடசாலைக்கு அருகாமையில் ( 36′ : 34′ என்ற அளவிலான) சகல வசதிகளுடன் கூடிய மாடி வீடொன்று விற்பனைக்குண்டு.

? ஊரின் பிரபல்யமான இடத்தில் அமைந்துள்ளது..

? அகலமான பாதையாகையால் கனரக வாகனப் போக்குவரத்துக்கு மிக இலகுவானதாகும்

? புதிதாகக் கட்டப்பட்ட வீடாகையால் வேறு மேலதிக வேலையோ செலவுகளோ இல்லை..

? கீழே மற்றும் மேலே உள்ள இருதட்டுக்களும் ஒரே மாதிரியான வசதிகள் செய்யப்பட்டுள்ளன..

? வீட்டினுள் வாகன நிருத்த வசதியும் உண்டு..

? பாடசாலை, பள்ளிவாயல், வைத்திய நிலையம், கடைகள், ஹோட்டல்கள் போன்ற சகல வசதிகளோடு படித்தவர்கள் உத்தியோகத்தர்கள் வதியும் ஜனரஞ்சகமான அமைதியான சுற்றுச்சூழல்..

? பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி வரலாற்று வரைபட ஆவணங்களைக் கொண்டுள்ளது..

? 100% நம்பகத்தன்மை வாய்ந்த ஆதனம். உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம் ..

மேலதிகத் தொடர்புக்கு:

(+94) 77 166 2854
(+94) 77 561 2854
(+94) 72 308 0243

Amenities
Call
077 166 2854
Facebook Post Link
Map Location
Purchase
Nego. Rs.0
Contact Seller