Last viewed 1 day ago

பூநொச்சிமுனையில் காணிகள் விற்பனைக்கு உண்டு

Add Favorites
Description

நியாயமான விலையில் காணிகள் விற்பனைக்கு உண்டு

பூநொச்சிமுனை ஜும்ஆ பள்ளிவாயலுக்கு அருகில் வீதி ஓரமாக காணிகள் விற்பனைக்கு உண்டு

* 7 X 7.5 பாக நீள அகலமான 7 பேச்சஸ் காணிகள்

* அமோனா தகரத்தினால் நன்கு பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளது

* 41 வருட வரலாற்று சான்றுதல் மிக்க காணிகள்

* நம்பக தன்மையுடைய தனியார் உறுதி

* குடியிருப்புக்கு பொருத்தமான பாதுகாப்பான அமைதியான இடத்தில் அமையப்பெற்றுள்ளது

* நில அளவை படம் (சேவியர் பிலேன்) கையிருப்பில் உள்ளது

*குடிநீர் மின்சாரம் மற்றும் ஜும்ஆ பள்ளி வாயல் மற்றும் பாடசாலை அருகாமையில் உள்ளது

* சில காணிகளில் காய்க்கும் தென்னை மரங்கள் இருக்கிறது

விலை பேசி தீர்மானிக்க முடியும்

மேலதிக விபரங்களுக்கு
Call : 0773107025 , 0773355474

Amenities
Call
0773355474
Facebook Post Link
This item is for pickup only!

The seller requests you pick-up this item in person.

The item is located in Poonachchimunai, Srilanka. Full address details are provided after purchase.

Map Location
Purchase
Ask Price Rs.0
  • Ad ID #2460
  • Condition New Item
  • Location Srilanka, Poonachchimunai
  • Shipping Pickup Only!
  • Refunds No
  • Offers Received 0