Ads Published on : July 8, 2021

பூனொச்சிமுனை “அல்-இக்றா” பாடசாலை வீதியில் ,பாதையோரமாக 10.5 : 5.5 (பாகம்) 7.65 பேச் எனும் அளவில் சகல வசதிகளையும் கொண்ட ஒரு குடும்பம் வதியக்கூடிய சாதாரண கல் வீட்டோடு காணியொன்று விற்பனைக்குண்டு
—————————————————————————
📣 புதிதாகக் கட்டப்பட்ட, 05 பேர் கொண்ட குடும்பம் தாராளமாக வதியக்கூடிய , நீர், மின்சார , மூன்று கழிவறை வசதிகளைக்கொண்ட 2 அறை மண்டபம் கொண்ட நடுத்தர வீடொன்றுள்ளது..
📣 அகன்ற வீதியோரமாகையால் சகலவித வாகன போக்குவரத்துக்கும் ஏதுவான அமைவிடம்..
📣 நான்கு பக்கங்களும் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு பலன் தரும் மரங்கள் செடிகளோடுள்ள காணி..
📣 வீதியோரமாகையினால் கடைகள் கட்டி வாடகைக்கும் விடமுடியும்..
📣முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் அமைதியான, பாதுகாப்பான சுற்றுச் சூழல் மற்றும்..
📣பள்ளிவாயல்கள்,பாடசாலைகள்,சந்தை கடைபசார்கள்,கடற்கரை போன்ற அனைத்து வசதிகளும் உள்ள இடம்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 வருடா வருடம் வரி செலுத்தப்படும் தனியார் காணி..
📣 சொந்த தேவைகளுக்கோ/வியாபாரத் தேவைகளுக்காகவோ பயன்படக்கூடிய இக் காணியானது பிரபல்யமான பூனொச்சிமுனை பாடசாலை வீதியில் அமைந்துள்ளது..
📣நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம் ..
(@Reasonable & reduced price)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads