Batticaloa Ads - Batti Ads

Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

Search
Close this search box.

11.54 பேச்சஸ் காணி விற்பனைக்கு – பரீனாஸ் லேன் காத்தான்குடி

காத்தான்குடி.06 , பிரபல்யமான பரீனாஸ் லேனில் , பாதையோரமாக, 64′:50′ எனும் அளவுகளில் , இரண்டு வீடுகள் கட்டக்கூடிய (11.54 பேச்சஸ்) நேர்த்தியான வளவொன்று உடனடி விற்பனைக்கு..!

இவ்வளவானது பிரதான வீதியில் இருந்து 75 மீட்டருக்குற்பட்ட தூரத்தில் உள்ளது..
அத்தோடு சரியாக “சலாமத்” பள்ளி வாயல் வாகன நிறுத்தத்திற்கு நேரெதிரே அமைந்துள்ளது..

🚒 அனைத்து ரக வாகனங்களும் செல்லக்கூடிய பாதைவழி.
🏠 நல்ல திட்டமிடலுடன் இரண்டு வீடுகள் தாரளமாக அமைக்கப் போதுமான இடவசதி..
🌅 பாதுகாப்பான , அமைதியான சுற்றுச்சூழல்..
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களும் உரியமுறையில் கைமாற்றம் செய்து தரப்படும்.

✅ “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Random Ads