November 9, 2022

பாலமுனை – றஷீட் வீட்டுத்திட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகாமையில் மஸ்ஜித் “பிலால்” பள்ளிவாயல் முன்பாக 42′:92′ (14.20 பேச்சஸ்) பிரிக்கப்பட்ட 12 வளவுத்துண்டுகள் நியாய விலையில் விற்பனைக்குண்டு

📣 இவ்வளவுத்துண்டுகளைச் சுற்றிலும் நான்கு பக்கமாகவும் போக்கு வரத்துப் பாதை வழி செவ்வனே போடப்படுள்ளன.
அனைத்து வித வாகனங்களும் போய்வர முடியும்..
📣 அமைதியான பாதுகாப்பான சுற்றுச்சூழல். மொத்தமாகவும் விலைக் கழிவுகளுடன் நியாய விலையில் பெற்றுக்கொள்ள முடியும்..
📣 தனியார் கிரயக் காணி. ஐம்பது வருடகால வரலாற்றுப்பின்னனி கொண்டது. வாங்கவும் விற்கவும் அரச அங்கீகாரம் பெற்றது..
(பாலமுனை பிரதான வீதிக்கு மிக அன்மையில் அமைந்துள்ளதால் சகல வசதிகளும் உள்ள அமைவிடம்..)
📣 தமது குடும்பங்களுடன் உள்ளாசமாகப் பொழுது போக்க, களஞ்சியசாலை, தென்னைப்பயிர் செய்கை, கால்நடைப் பண்ணை போன்ற தொழில் முயற்சிகளுக்கும் உகந்த அமைவிடம் ..
📣 நிலத்திற்கான நம்பகத்தன்மை வாய்ந்த உறுதிப்பத்திரம் மற்றும் 50 வருடங்களுக்கு மேலான வரலாறு, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 வருடா வருடம் வரி செலுத்தப்படும் தனியார் காணி.மின்சாரம், தண்ணீர் வசதிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
📣 நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம் (கேள்வி அதிகம் உள்ளதால் முன் பணம் செலுத்திப்பதிவு செய்து கொள்ளவும்)
( Negotiable deal with Landlord and Highly demanded + Advance Payments preferable)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved