

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே….
டெலிகொம் வீதியில் இயங்கி வந்த எமது நிறுவணமாகிய Abaya Gallery தற்போழுது காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள பழைய சிறுவர் பூங்காவிற்கு அருகாமையில் (NEW WELCOME STORES சில்லறைகடை முன்பாக) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்
எம்மிடம் சகல விதமான…
Abaya , Fartha , Iran Fartha , Gilbab , Alabab , Himaar , Face Cover ,Top’s & Frocks போன்ற அனைத்தையும் தைத்து மற்றும் Ready-Made ஆக மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்
மேலும் Abaya துணி , லேஸ் , பட்டன் , பேர்ல் (மணி), ஸ்டோன் ஆகிய உங்கள் ஆடைகளை அழகுபடுத்தும் பொருட்களை நியாயமான விலையில் இங்கு பெற்றுகொள்ளலாம்.
மொத்த வியாபாரிகளுக்கு விஷேட விலை கழிவுகள் வழங்கப்படும்
விஷேட வைபவங்கள் திருமணங்களுக்கான அனைத்து வித மொடல் அபாயாகளை உங்கள் விருப்பம் போல் தைத்து பெற்றுகொள்ளலாம்
குறிப்பு – 5000/ மேல் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்படும்
Abaya Gallery
Beach Road (பழைய சிறுவர் பூங்காவிற்கு அருகாமையில்) , Kattankudy
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”