

Job Vacancies
காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பில் கிளைகளை கொன்டு இயங்கும் மல்டி ஹார்ட்வயார் (Multi Hardware) நிறுவனத்திற்கு அடிப்படை கணனி அறிவு கொண்ட நிறுவாக வேலைகளை (Administration Work) செய்யக்கூடிய திறமையுள்ள அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் உடனடியாக தேவை
சம்பளம் பேசித் தீர்மானிக்க முடியும்
ஆர்வம் உள்ளவர்கள் தங்களுடைய சுயவிரங்களை (Resume) காத்தான்குடி மல்டி ஹார்ட்வயார் நிறுவனத்தில் #நேரடியாக சமூகம்தந்து ஒப்படைக்கவும்
Multi Hardware
No – 456A ,Main Street,
Kattankudy
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”