Ads Published on : April 17, 2022

பீச் வில்லா விற்பனைக்கு -காத்தான்குடி/மெரைன் ரைவ் காத்தான்குடி 01, ரெலிகொம் வீதியில் “கடாபி ரிசப்ஷன் ” இற்குப் பின் பக்கம் வீதியோரமாக 06.17 பேச்சஸ் அளவில் சகல வசதிகளுடன் நடுத்தர வீடொன்று விற்பனைக்குண்டு

📣 சகல அடிப்படை வசகளுடன் சாதாரண குடும்பம் ஒன்று வதியக்கூடிய வீடு..
📣 இரண்டறை,மண்டபம், இரண்டு சமையலறை, அட்டச் பாத்ரூம்,வெளி விறாந்தை, முன் பின் பக்க இடவசதி மற்றும் மின்சார குடி நீர் வசதிகளோடு..
📣 மெரைன் ரைவ்வில் இருந்து வீடு வரை போக்குவரத்துப் பாதை வழியுண்டு. அத்துடன் ரெலிகொம் வீதியில் இருந்தும் கொங்றீட் பாதை வீடுவரையுண்டு..
📣ரெலிகொம் வீதி, மெரைன் வீதி, பௌசிமாவத்தை வீதிகளை போக்குவரத்துப் பாதைகளாகப் பயன்படுத்தலாம். அத்துடன் நகரத்தின் அனைத்து வசதிகளையும் இலகுவில் பெற்றுக்கொள்ளவும் முடியும்..
📣 சிறிய ரக வேன், கார், ஆட்டோ, டெக்றர் மெசின், குபோட்டா, போன்ற வாகனங்கள் வீடுவரை சென்று வர முடியும்..
📣 மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் பல வருட கால வரலாற்று, வரைபட,வரிகட்டிய ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 ஏனைய விடயங்களை நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
( Negotiable deal with Land Ownership)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads