வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் கால் பதிக்கிறது..!
“DELL CONCEPT STORE”
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக “JILANS Technoவுடன் இணைந்து “Dell Concept Store வெகு விமர்சையாக திறந்து வைக்கப்படவுள்ளது.
DELL Original Laptops, Gaming Pc, Monitors and Accessories
DELL நிறுவனத்தில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான திருத்த வேலைகள் மற்றும் உத்தரவாதத்தினையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும் .
10.02.2022ம் திகதி வியாழக்கிழமை நாளைக் காலை 10மணிக்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் (RDHS) முன்பாக திறந்துவைக்கப்படவுள்ளது.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
#195, Trinco Road,
Batticaloa.
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved