✅ ஒரு நாட்டுப் பிரஜை என்ற வகையில் அந்நாட்டினுடைய சட்டத்தை அறிந்திருக்க வேண்டியது முக்கியமான ஒரு விடயமாகும்.
✅ உதாரணமாக வர்த்தக நிறுவனங்கள் நடாதுபவராக இருந்தால் அதனை நீங்கள் சட்ட ரீதியாக ஒரு நிறுவனமாக பதிவு செய்தல் அதனுடைய பேயரை மற்றும் அதன் இலச்சினையை(Logo) வேறுயாரும் பாவிக்க முடியாது.
இது உங்களது சட்ட ரீதியான உரிமை ஆகும்.
Diploma in Understanding the Law & Rights
எதிர்வரும் 15ம் திகதி October 2022 அன்று ஆரம்பிக்கப்பட உள்ளது
இலங்கையில் முதல் முறையாக தமிழ் மொழி மூலமாக….
“இக்கற்கை நெறிக்கான புலமைப்பரிசில் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதால் ❌❌28,000❌❌ பெறு மதியான இக் கற்கை நெறிக்கு 💸பதிவு கட்டணமாக வெறும் 5000/= மாத்திரமே அறவிடப்படுகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் அறியத் தருகிறோம்”
_________________________
✅இக் கற்கை நெறியானது Distance Education, Zoom Class மற்றும் 📍நேரடியாக எமது 27, இராசா ஆலிம் விதியில் அமைந்துள்ள வளாகத்தில் ஊடாகவும் நடைபெறும்.
✅இக் கற்கை நெறியை 6 மாதத்தினுள் பூர்த்தி செய்வதாக தீர்மானித்துள்ளோம்.
🛑இக் கற்கை நெறியில் மொத்தமாக 12 தலைப்புகளின் கீழ் வகுப்புக்கள் நடைபெறும்.
📌இக் கற்கை நெறியின் பிரதான உள்ளடக்கங்களாக:
⚖️ இலங்கையில் காணப்படும் பொதுச்சட்டங்கள்
⚖️ வர்த்தகச் சட்டம்
⚖️ தொழில் பிணக்குச் சட்டம்
⚖️ இலங்கையில் காணப்படும் விசே சட்டங்கள் ( கண்டியச்சட்டம், தேசவழமைச்சட்டம், முஸ்லிம் சட்டம்.)
⚖️ Courts Systems Sri Lanka 🇱🇰
📌மேற்கூறப்பட்ட விடயப்பரப்புக்கள் உங்கள் பாடப்பரப்பில் பிரதானமாக உள்ளடக்கம் செய்யப்பட்டுள்ள விடயங்கள் ஆகும்
Academic Coordinator
Ceylon Open Campus – COC
FB – https://www.facebook.com/Ceylon.coc
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved