ஹிஜாமா என்பது இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்குமான ஒரு பண்டைய அரபிய சிகிச்சை மற்றும் மருத்துவ நுட்பமாகும்.
ஹிஜாமாவின் பலன்கள்:
🔹இரத்த சுற்றோட்டத்தை மேம்படுத்துகிறது(Improves Blood circulation)
🔹நாட்பட்ட உடற்சோர்வை குறைக்கும் (Cure chronic fatigue syndrome )
🔹வலியைப் போக்கும் (Relieves pain)
🔹தோலில் இருந்து நச்சுகள் வெளியேறுவதைத் தூண்டுகிறது (stimulates the release of toxins from tissues)
🔹உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (Increasing cellular immunity )
🔹உடல் கொழுப்பை குறைக்கும் (Reduce body fat)
🔹ஞாபக சக்தியை மேம்படுத்தும் (Improves memory power)
🔹மனச் சோர்வு, மன அழுத்தம், பயம் போன்றவை குறைகிறது(Relieves stress, anxiety, depression)
🔹ஒழுங்கான தூக்கத்தை பேண உதவும் (Improves sleep)
🔹ஜீரண சக்தியை அதிகரிக்கும் (Increase the digestion power)
அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க பயனுள்ளதாக இருக்கிறது.
▪️Lower back pain,Neck pain,முதுகு வலி
கழுத்து வலி
▪️Cervical spondylosis
▪️Arthritis,மூட்டுவலி-ஆர்தரைடிஸ்
▪️Gout
▪️Headache,Migraine-தலைவலி, ஒற்றைத்தலைவலி-
▪️Skin diseases(Eczema, Psoriasis)-தோல் நோய்கள்(எக்ஸிமா, சொரியாசிஸ்)
▪️Menstrual disorders.(Amenorrhoea, Dysmenorrhoea, PCOD)
▪️Hair loss, Premature greying hair-முடி உதிர்தல், இளநரை-
▪️Chronic sinusitis,பீனஸ நோய்
▪️Asthma,ஆஸ்துமா
▪️Chronic kidney disease,சிறுநீரக நோய்
▪️Heart diseases
▪️Varicose vein-வெரிகோஸ் வெயின்-
▪️Eye disorders-கண் நோய்கள்
▪️Cholesterol-கொலஸ்தரோல்
▪️Diabetes
பெண்களுக்கான ஹிஜாமா
ஹிஜாமா சிகிச்சையானது பெண்களின் ஆரோக்கிய நிலமையில் பல வகையில் செல்வாக்கு செலுத்துகிறது.விசேடமாக அவர்களது மாதவிடாய் மற்றும் அதனோடு தொடர்பான இன்னோரன்ன பிரச்சினைகளுக்கும் தீர்வாகின்றது.
✍️மாதவிடாய் நிற்கும் முன் மற்றும் மாதவிடாய் நின்ற காலகட்டங்களில் ஏற்படும் அறிகுறிகளைக் குறைத்தல்.
✍️பெண்களுக்கு எலும்பு மற்றும் மூட்டு வலிக்கான தீர்வு.
✍️உடலின் நச்சு நீக்கியாக அமைகிறது.
✍️பெண்ணின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்.
✍️மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
✍️ பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(PCOD) மற்றும் பிற வகையான மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்
பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு நீர்க்கட்டிகள் மற்றும் பிற நாள்பட்ட உடல்நல நோய்கள் உள்ள பெண்களுக்கும் ஹிஜாமா நன்மை பயக்கும்.
🔴ஏன் இந்த ஹிஜாமா சிகிச்சையினை நீங்கள் Aika Wellness Centre இடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்?
💠இச்சிகிச்சை முறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்களிடமிருந்து ஹிஜாமா சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
💠பெண்களுக்கான
விசேட
பிரத்தியேக வசதிகள்.
💠நோய் தொற்றை தடுக்கும் முகமாக ஒவ்வொரு நோயாளிகளுக்கும் பிரத்தியேக கப் வசதிகள்
💠இலவச ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான ஆலோசனைகள்.
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved