Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

வீடு விற்பனைக்கு – ஜாமியுள்ளாபிரீன் வீதி காத்தான்குடி

வீடு விற்பனைக்கு

காத்தான்குடி 06, ஜாமியுள்ளாபிரீன் வீதியில் இரண்டு வீடுகளைக்கொண்ட அன்னளவாக 08 பேர்ச்சஸ் அளவிலான காணி மற்றும் வீட்டுடன் விற்பனைக்கு உண்டு.

– 8 அடி அகலமான ஒழுங்கை (முற்சக்கர வண்டி பயணிக்கலாம்)
– மீரா பாலிகா வித்தியாலயம், அல்ஹிறா வித்தியாலயம், ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயம் மற்றும் அல் ஹசனாத் வித்யாலயம் என்பன அருகிலுள்ள பாடசாலைகள்.
– மஸ்ஜிதுல் ஹசனாத் இரும்புத் தைக்கா பள்ளிவாயல் மஹல்லா
– மிகவும் விலைமதிப்பான பெருமதியான நிலப்பகுதி
– நீண்டகால வரலாற்று சான்றிதழ்

விலை : 2 கோடி 75 இலட்சம் (பேசித் தீர்மானிக்கலாம்)

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads