காத்தான்குடி-06, சேர்மன். ஹாஷிம் ஹாஜியார் வீதியில் , வீதிப்பக்கம் 38′(அடி) மற்றும் ஒழுங்கைப்பக்கம் 31′(அடி) நீள,அகலம் கொண்ட 04.05 பேச்சஸ் பரப்பளவு கொண்ட சாதாரன நடுத்தர, நான்கு அறைகள் கொண்ட வீடொன்று விற்பனைக்குண்டு.
🚍 சிறிய, பெரிய ரக வாகனங்கள் போக்குவத்துச்செய்யக்கூடிய 07′ (அடி) அகல வீதியோரம்..
🚗 வீட்டின் முன்பக்கம் வாகனத் தரிப்பிட வசதி செய்து கொள்ள முடியும்…
🏚️ சாதாரன குடும்பம் வாழப்போதுமான நான்கு அறைகள், மண்டபம் கொண்ட வசதியான வீடு..
🏝️ மின்சார தண்ணீர் வசதிகள் மற்றும் ரொய்லெட், பாத்றூம் வசதிகள் உண்டு. பிரதான வீதியில் இருந்து சுமார் 30 மீ. தொலைவில் இவ்வீடு அமைந்துள்ளது..
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
✅ “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”