உணவகம் ஒன்றை ஏற்று நடத்துவதற்கான ஒப்பந்தம் கோரல்.
மட்டக்களப்பு நகரில் கணிசமான பல்கலைக்கழக மாணவர்களையும் ( கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் தாதியர் பயிற்சி பிரிவு), அலுவலக உத்தியோகத்தர்களையும், உள்ளூர் வாசிகளையும் வாடிக்கையாளர்களாக கொண்ட சகல உட்கட்டமைப்பு வசதிகள், தளபாடங்கள், உபகரணங்கள்
அடங்கலாக சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட உணவகம் ஒன்று உடனடியாக ஏற்று நடத்துவதற்கு உகந்த முறையில் தயார் நிலையில் உள்ளது.
இவ் உணவகம் Rice and Curry, Fried Rice, Grilled, BBQ, கொத்து போன்ற அனைத்துவிதமான உணவுகளையும் தயார் செய்யக்கூடிய இடவசதிகளையும் ( Covered glass fitting ) தேவையான அனைத்து உபகரணங்களையும் (Heavy flammable stoves, Fried rice stove, Grill machine, Kothu stove, display cupboards, cutleries, deep freezer, bottle cooler, etc ) கொண்டுள்ளது.
மற்றும், பாரிய விருந்துபசாரங்களுக்குரிய உணவுகளை தயார் செய்யக்கூடிய வசதிகளையும் பொருத்தமான உபகரணங்களையும் கொண்டுள்ளது.
அமைவிடம் : புதிய ( கல்முனை ) வீதியில் GV வைத்தியசாலை அருகில்.
ஒப்பந்த அடிப்படையில் உணவகத்தை ஏற்று நடத்த ஆர்வமுடையவர்கள் தொடர்புகொள்ளவும்.
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved