Ads Published on : July 8, 2021

காத்தான்குடி 06 அல்-அமீன் வீதியில் 28′ : 36′ (அடி) அளவுகளில் (4.11பேச்சஸ் ) புதிதாகக் கட்டப்பட்ட மூன்றறை மண்டபம்,இரண்டு கழிவறைகள்,இரண்டு குளியறைகள் கொண்ட புத்தம் புதிய வீடொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு
📢 காத்தான்குடியில் பிரபல்யமான பாவா லேன்,ராசாஆலிம் வீதி, அல்அமீன் வீதி,நூராணியா வீதி ஆகிய வீதிகள் தொடர்புரும் மையப்பகுதியில் “இன்டர் லொக் கல்” பதிக்கப்பட்ட ஒழுங்கையினுள் அமைந்துள்ளது..
📢 ஆட்டோ, மோட்டார் சைக்கில்கள் தாராளமாகப் போய்வரப் போதுமான ஒழுங்கை..
📢 100% முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட புதிய வீடாகையால் மேலதிக வேலைகள்/செலவீனங்கள் இல்லை..
வடிகால் அமைப்புகள் சீராகச் செய்யப்பட்டிருப்பதால் மழை நீர், கழிவு நீர் தேங்கி நிற்கும் அசௌகரியம் எக்காலத்திலுமில்லை..
உடனடியாக நல்ல விலையில் மாதாந்தம் (15’000/-குறைவின்றி) வாடகைகக்கு விடவும் ஏற்றது..
📢 கடற்கரை வீதி , நூராணியா வீதி, தீன் வீதி பசார்கள் மிக அருகில் இருப்பதால் சந்தைகள், கடைகள், பாடசாலைகள், பள்ளிவாயல்கள், வைத்திய சாலை மற்றும் ஏனைய வசதிகள்
அனைத்தும் மிக அருகில் அமைந்துள்ள வசதிவாய்புக்கள்..
📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த ( 30 ஆண்டுகளுக்கு மேல்) வரலாறு கொண்ட உறுதி,வரைபட, வரி ஆவணங்களைக் கொண்டுள்ளது..
📢 உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம் ..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads