

புதிய காத்தான்குடி அல் அக் ஷா பள்ளிவாயல் அருகில்
அல் அமீன் வீதியில் (அல் அமீன் பாடசாலை முன்பாக) அமைந்துள்ள வீடு வளவு மிக நியாயமான விலையில் உடனடியாக விற்பனைக்கு உள்ளது.
12.6 பேர்ச்(Perch) 50″ x 66″ அளவுள்ள வீடு வளவு.
அல் அமீன் வீதியில் இருந்து 8 அடி அகலமான தனியார் லேன்(Private Lane).
பலன் தரும் 5 தென்னை மரங்கள், 2 மா மரங்கள் மரங்கள் மற்றும் பலா மரத்துடன் கூடிய இயற்கை சூழல்.
கடை, பசார்கள், சந்தை ,பாடசாலைசாலை, பள்ளிவாசல், வைத்தியசாலை மற்றும் கடற்கரை அருகில் உள்ள ஜனரஞ்சகமான அமைவிடம்.
நம்பகத்தன்மை வாய்ந்த தனியார் உறுதி…
விசாலமான வாகன தரிப்பிட வசதி.
நவீன சமையல்அறை, நவீன குளியல்அறையுடன் கூடிய விசாலமான வீடு.
விலை உரிமையாளருடன் பேசி தீர்மானிக்கலாம். (சலுகைகளுக்கு உட்பட்டது)
Show Number
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”