Ads Published on : July 8, 2021

காத்தான்குடி 03, மத்திய வீதியில்,
(லேடீஸ் மார்க்கட் வீதி) “சின்னா ஹாஜியார்” ஒழுங்கையினுள் 38.5′:23′ அடி , எனும் அளவுகளில் (3.5 பேச்சஸ் ) 2010.ம் வருட அளவில் புதிதாகக் கட்டப்பட்ட இரண்டறை மண்டபம், இரண்டு கழிவறைகள்,இரண்டு குளியறைகள் சமையலறை கொண்ட புதிய வீடொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு
📢 காத்தான்குடியில் பிரபல்யமான “லேடிஸ் மார்கட்” வீதியில் “பாயிஸ் MOTORS” அருகில் , ரெலிகொம் வீதி, FC வீதி,கடற்கரை வீதிகள் தொடர்புரும் இடத்தில்”கொங்றீட்”ஒழுங்கையினுள் அமைந்துள்ளது..
📢 ஆட்டோ, மோட்டார் சைக்கில்கள் தாராளமாகப் போய்வரப் போதுமான 6’அகல ஒழுங்கை..
📢 100% முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட புதிய வீடாகையால் மேலதிக வேலைகள்/செலவீனங்கள் இல்லை..
வடிகால் அமைப்புகள் சீராகச் செய்யப்பட்டிருப்பதால் மழை நீர், கழிவு நீர் தேங்கி நிற்கும் அசௌகரியம் மில்லை..
உடனடியாக நல்ல விலையில் மாதாந்தம் (10’000/-குறைவின்றி) வாடகைகக்கும் விடவும் ஏற்றது..
📢 சந்தை (லேடீஸ் மார்க்கெட்) , கடைகள், பாடசாலைகள் (M.M.V, அல்-அமீன் பதுரிய்யா) பள்ளிவாயல்கள் (அல்-அக்சா,பதுரிய்யா,அல்-மனார்) வைத்திய சாலை (காத்தான்குடி தள வைத்திய சாலை) மற்றும் ஏனைய வசதிவாய்புகள்
அனைத்தும் அமையப்பெற்ற அமைவிடம்..
📢 பல வருட நம்பகத்தன்மை வரலாறு கொண்ட உறுதி, வரைபட, வரி ஆவணங்களைக் கொண்டுள்ளது..
📢 உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம் ..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads