ஒல்லிக்குளம் பாத்திமாபுரத்தில் 26 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு
03 காய்க்கும் தென்னை, 12 இளங்கன்று மரங்களும், 3 மா மரங்களும் உண்டு.
வீடு – 3 படுக்கையறை, மண்டபம், சமையலறை, விசாலமான வாகனத்தரிப்பிடம் கொண்டது.
பெரிய வாகனங்களும் வந்து செல்லக்கூடிய வீதியோரத்தில் அமைந்துள்ளது.
குடிநீர், மின்சார வசதியுண்டு.
நீண்ட கால வரலாறு கொண்ட உறுதிக் காணி.
“விலை பேசித்தீர்மானிக்கலாம்”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved