Ads Published on : August 8, 2021

காத்தான்குடி.06 ” விடுதி வீதி ,05ம் குறுக்கு ஒழுங்கை, ” (அன்வர்பள்ளி வீதியில்) 05 பேச் அளவில் பெருமளவு பகுதி பூரணப்படுத்தப்பட்ட, புதிதாகக் கட்டப்பட்ட வீடொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு

📣 வீடு – ஒரு குடும்பம் தாராளமாக வதியக்கூடியவாறு அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது..
📣 வீட்டு படம் (House Plan) மற்றும் சேர்வயர் படம்
(Surveyor Plan) போன்ற ஆவணங்கள் நகரசபை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளன..
📣 அன்வர் பள்ளி வீதியில் இருந்து 10′ (அடி) ஒழுங்கை, வீடுவரை செல்வதால் வாகனங்களை வீடுவரை உற்செலுத்த முடியும்..
📣 ஹொஸ்டல் வீதி, முஹைடீன் மையவாடி வீதி, கடற்கரை வீதி, “மெரைன் ரைவ்” வீதிகளை எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது..
📣 குடியாட்டங்கள் உள்ள பாதுகாப்பான சுற்றுச் சூழல் மற்றும்..
அன்வர் பள்ளிவாயல் ( வீட்டின் பொதுவில்), MMV(NS) பாடசாலை,சந்தை,ஹோட்டல், வைத்திய சாலை கடைபசார்கள், மதரசாக்கள், உள்ள வசதியான அமைவிடம்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த TP ரக உறுதி மற்றும் ஏனைய ஆவணங்கள் கைவசம் உண்டு..
📣 வருடா வருடம் சோலை வரி முறையாக செலுத்தப்படுகிறது..
📣 விலையினை நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம்..
(Negotiable Price)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads