காத்தான்குடி பிரபல்யமான “தக்வா பள்ளிவாயல்” வீதியில் பாதையோரமாக வாகன தரிப்பிட வசதிகளோடு வீடோடு, வளவு (45′:33’அடி) 5.45 பேச்சஸ் அளவில் உடனடி விற்பனை…
📣 ஒரு குடும்பம் வாழக்கூடிய சாதாரன தரத்திலான இரண்டறை மண்டப வீடு. மற்றும், வாகனப் பார்க்கிங் வசதியுடன் பாதையோரத்தில் சகல அடிப்படை வசதிகளுடன் – இது அமையப்பெற்றுள்ளது..
(கொங்றீட் பாதை வீட்டு வாயிலோடு முடிவடைகிறது)
📣 அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ள பிரதான அமைவிடம்..
📣 வாங்கவும் விற்கவும் கூடியதுமான தனியார் காணி..
📣 நீண்ட கால வரலாறு கொண்டது..
📣 தற்போதுள்ள வீட்டில் சாதாரன ஒரு குடும்பம் வாழ முடியும்.அல்லது புதிதாக வீடொன்று அமைக்க போதுமான இடவசதியும் உண்டு.மேலும் வாடகைக்கு விட்டு மாததாந்த வருமானமும் பெற முடியும்..
📣
தக்வா பள்ளி வீதி (Takwa Mosque Road), டிப்போ வீதி ( Depot road ), கடற்கரை வீதி (Beach Road), மேறைன் வீதி (Marine drive ) வீதிகளை போக்கு வரத்து எல்லைகளாகக் கொண்டமைந்த பிரதான மையம்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த தனியார் (TP) ரக உறுதி மற்றும் தேவையான அனைத்து ஆவனங்களும் கைவசம் உண்டு..
📣 வருடாந்தம் ஆதன வரி செலுத்தப்பட்டு வரும் காணி..
📣 நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம்..
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved