Ads Published on : April 21, 2021

காத்தான்குடி 06 பிரதான வீதியில் இருந்து 40 மீட்டர் தூரத்தினுள் ABH மற்றும் தீன் வீதிகளை உள் நுளை வழிகளாகக்கொண்ட 43′ : 36′ (அடி) அளவுகளில் (5.5 பேச்சஸ் ) புதிதாக திருத்தம் செய்யப்பட்ட இரண்டறை மண்டபம் கொண்ட வீடொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு

📢 ஒரு பக்கம் காத்தான்குடி பிரதான வீதியில் இருந்து ABH வீதியூடாக மிகக்குறுகிய தூரத்தினுள்ளும் (40 m)
மறு பக்கம் தீன் வீதியூடாகவும் இரு பக்க வழிகள் கொண்ட அமைவிடம்..

📢 வாகனப் போக்குவரத்துக்கும் கட்டடத்தளர் பாடங்களை இலகுவாக பரிமாற்றம் செய்து கொள்ளவும் வசதியான அமைவிடம்..

📢 100% முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட வீடாகையால் மேலதிக வேலைகள்/செலவீனங்கள் இல்லை.
உடனடியாக நல்ல விலையில் வாடகைகக்கு விடவும் ஏற்றது..

📢 பிரதான பசார் மிக அருகில் இருப்பதால் அனைத்து வித வசதிவாய்புகளுமுள்ள அமைவிடம்..

📢 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த TP ரக உறுதி மற்றும் வரலாற்று வரைபட, வரி ஆவணங்களைக் கொண்டுள்ளது..

📢 உரிமையாளருடன் நியாயமான விலையில் பேசி முடிக்கலாம் ..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads