

பாலமுனையில் RDS பிரதான வீதியில் ,வீதியோரமாக 102′:60′ (அடி) எனும் (22.5 P) அளவில் சகல வசதிகளையும் கொண்ட ஒரு குடும்பம் வதியக்கூடிய சாதாரண கல் வீட்டோடு காணியொன்று விற்பனைக்குண்டு
📣 புதிதாகக் கட்டப்பட்ட, பூசப்படாத, 05 பேர் கொண்ட குடும்பம் தாராளமாக வதியக்கூடிய , நீர், மின்சார வசதிகளைக்கொண்ட நடுத்தர வீடொன்றுள்ளது..
📣 அத்தோடு இன்னும் 03 வீடுகள் 03 கடைகள் தாராளமாகக் கட்டக்கூடிய இட வசதியுமுண்டு..
📣 நான்கு பக்கங்களும் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு காய்த்து பலன் தரும் 14 தென்னைகள்,மா,பலா போன்ற மரம் செடிகளோடுள்ள வளமான காணி..
📣 பிரதான வீதியோரமாகையினால் சகல ரக வாகனங்களையும் வளவினுள்ளே எளிதாகச்செலுத்திவர முடியும்..
📣முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் அமைதியான, பாதுகாப்பான சுற்றுச் சூழல் மற்றும்..
பள்ளிவாயல்கள்,பாடசாலைகள்,சந்தை கடைபசார்கள் போன்ற வசதிகள் உள்ள அமைவிடம்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 வருடா வருடம் வரி செலுத்தப்படும் தனியார் காணி..
📣 சொந்த தேவைகளுக்கோ/வியாபாரத் தேவைகளுக்காகவோ பயன்படக்கூடிய இக் காணியானது பிரபல்யமான பாலமுனை RDS வீதியில் அமைந்துள்ளது..
📣நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம் ..
(@Reasonable&reduced price)
Show Number
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”