

காத்தான்குடி 2ம் குறிச்சி அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை வீதியில் (கபுரடி வீதி) பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள இடத்தில் சகல வசதிகளுடன் கூடிய (இரண்டு அறை, மண்டபம்) வீடு ஒன்று வாடகைக்கு விடப்படும். மின்சாரம், நீரிணைப்பு, மலசலகூடம் என்பன அமைந்துள்ளன.
பின்வரும் வியாபாரங்களுக்கு இந்த இடத்தைப் பயன்படுத்த முடியும்.
1- பொருட்களஞ்சியம் (Store)
2- நகை வேலை பட்டறை
3- நொத்தாரி பப்லிக் காரியாலயம் (Notari Public Office)
4- விமான பயனச்சீட்டு காரியாலயம் (Air Ticketing Office)
5- தனியார் வைத்திய சேவை கிளினிக் (Doctor’s private clinic)
6- பற்சிகிச்சை நிலையம் (Dental care service)
7- தனியார் டியூசன் வகுப்புக்கள்
போன்றவற்றிக்கு ஏற்ற இடம்
“முற்பணம் மற்றும் வாடகை போன்றவற்றை பேசித் தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”