மட்டக்களப்பு மத்திய நகர் பகுதியான முனைவீதி (தனியார் பஸ் வண்டி தரிப்பு நிலையம் முன்பாக) ஸ்டீவன் பாதையோரமாக – முகப்பு 19′: நீளம் 56’அடி அளவில் வீடாகவோ அல்லது வர்த்தக நிலையமாகவோ பயன்படுத்தக்கூடிய கட்டடம் ஒன்று விற்பனைக்குண்டு
📣 பிரதான வீதியில் இருந்து 10 மீட்டர் அண்மித்த தூரம், வாகனப்போக்கு வரத்துக்கு ஏதுவான பாதை..
📣 தூரப்பயண பிரயாணிகள் தங்குமிடம், ஹோட்டல், நகைக்கடை, காரியாலயம்,
வைத்திய நிலையம், கல்வி நிலையம் போன்ற
வர்த்தக/சேவைகள் பயன்பாடுகளுக்கும்
உகந்த இடம்.
📣 மாநகர சபை அங்கீகாரம் பெற்ற நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
விலை 17.5 மில்லியன் (Neg.)
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved